முட்டை பொரித்த குழம்பு(FRIED EGG GRAVY RECIPE IN TAMIL)
பொரித்த வகை உணவு
சமையல் குறிப்புகள்
- 1
சின்னவெங்காயம் பூண்டு கருவேப்பிலை வெந்தயம் கடாயில் எண்ணெய் ஊற்றி வதக்கவும் உடன் தக்காளி அரைத்த விழுது சேர்க்கவும்
- 2
எடுத்து வைத்த புளி பேஸ்ட் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்புசேர்க்கவும் தண்ணீர் ஊற்றி கலந்து கொதிக்க வைக்கவும்
- 3
குழம்பு பச்சை வாசனை போக கொதித்ததும் மல்லி இலை சேர்க்கவும்
- 4
அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து குழந்தை கொதிக்கவிட்டு வைக்கவும் ஒரு வாணலியில் சிறிதளவு ஆயில் சேர்க்கவும்
- 5
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு சேர்த்து வதக்கவும்
- 6
உடன் மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் மல்லி இலை சேர்க்கவும் பிறகு உடைத்து ஊற்றிய மூன்று முட்டைகளை சேர்க்கவும்
- 7
நன்றாக கலந்து குழிபணியார வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்கவும்
- 8
குழிப்பணியாரம் வாணலி சூடானவுடன் கலந்து வைத்துள்ள முட்டையை ஒவ்வொரு குறியாக ஊற்றி மூடிவைத்து பொரித்தெடுக்கவும்
- 9
ஒருபுறம் வெந்தபிறகு மறுபுறம் திருப்பிப் போட்டு நன்கு பொரித்து சிவக்க எடுக்கவும்
- 10
பொரித்த உருண்டைகளை உடையாமல் தட்டில் எடுத்து நாம் செய்து வைத்த குழம்பில் இடவும்
- 11
ஒரு நிமிடம் அப்படியே கொதிக்க வைக்கவும் இப்பொழுது சுவையான முட்டை பொரித்த குழம்பு தயார் சாப்பிடலாம் வாங்க..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala -
-
-
-
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K -
-
காளான் ஆம்லெட் (mushroom omlettee recipe in tamil)
முட்டை ஆம்லெட் சாதாரணமாகச் செய்வார்கள் அந்த ஆம்லெ உடன்நமக்கு பிடித்த காய்கறிகள் மாமிசங்கள் மீன் வகைகள் கலந்து செய்யும்போது குழந்தைகளுக்கும் பிடிக்கும் எல்லா சத்துக்களும் கிடைக்கும் அந்த வகையில் நான் காளான் கலந்து கொடுப்பேன் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் Chitra Kumar -
கத்தரிக்காய் பொரித்த குழம்பு (Kathirikkai poritha kulambu recipe in tamil)
கத்தரிக்காயை நீளமாக வெட்டி அதை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இன்னொரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு சோம்பு சிறிதளவு போட்டு அதோடு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை தாளிக்கவும். அதன் பின்னர் வெங்காயம் சேர்க்கவும் வெங்காயத்தை தாளித்து அதோடு தக்காளி சேர்த்து உப்பு மஞ்சள் சேர்த்து வதக்கவும் வதக்கிய பின்பு தக்காளி பேஸ்ட் சேர்க்கவும் அதுவும் பச்சை மனம் போகும் வரை வதக்கி விட்டு பின்னர் பொரித்த கத்தரிக்காயை அதோடு சேர்க்கவும். அதில் உப்பு மஞ்சள் மிளகாய்த்தூள் சேர்த்து அதோடு சிறிதளவு சீனி சேர்த்து பின்னர் கரைத்து வைத்த புளியையும் சேர்த்து நன்றாக கிண்டவும் பின்னர் மூன்று நிமிடங்கள் வரை மூடி வைக்கவும் அதன் பின்னர் இறக்கிவிடவும். #ve Pooja Samayal & craft -
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,#goldenapron3,#chefdeenaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு Vimala christy -
-
வாழைப்பூ குழம்பு(valaipoo kulambu recipe in tamil)
1. வாழைப்பூ சாப்பிடுவதால் உடலின் சூடு தணியும்.2. வாழைப்பூவில் உள்ள உவர்ப்பு தன்மை உடலில் கல்லடைப்பு நோயைச் சரிசெய்யும். Lathamithra -
-
-
-
More Recipes
கமெண்ட்