சேமியா பாயாசம் (Semiya Payasam Recipe in Tamil)

Ilavarasi Vetri Venthan @cook_16676327
#பால்செய்முறை
சேமியா பாயாசம் (Semiya Payasam Recipe in Tamil)
#பால்செய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் முந்திரி, கிஸ்மிஸை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
மீதமுள்ள நெய்யில் சேமியாவை வறுத்து 11/2 அல்லது 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடவும். நன்கு வெந்த பின் சீனியை சேர்க்கவும்.
- 3
சீனி கரைந்த பின் பால் சேர்த்து, அது கொதித்தவுடன், முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
சேமியா பாயசம். (Semiya payasam recipe in tamil)
#pooja.... பூஜையின்போது செய்த சுவையான சேமியா பாயசம்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயாசம் (Semiya javvarisi paal payasam recipe in tamil)
#ilovecooking Delphina Mary -
சுரக்காய் பாயாசம் (suraikkai payasam Recipe in Tamil)
சுரக்காய் எல்லோரும் கூட்டு பொரியல் செய்வாங்க நான் இனிப்பு செய்யலாம் நினைக்கிறேன் சுவையாக இருக்கும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் முயற்சி செஞ்சு பாருங்க என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும் Chitra Kumar -
-
-
-
-
-
சேமியா கேசரி(semiya kesari recipe in tamil)
#welcomeஇந்த கேசரி சுலபமாக செய்யக் கூடியது. வாழைப்பழத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். punitha ravikumar -
பனகற்கண்டு சேமியா பாயசம் (Panakarkandu semiya payasam recipe in tamil)
#poojaஅனைவரும் விரும்பி உண்ணும் உணவு பாயாசம் அதை சுவையான பனகற்கண்டு சேமியா சேர்த்து செய்யலாம் Vaishu Aadhira -
-
-
-
-
-
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10784949
கமெண்ட்