சமையல் குறிப்புகள்
- 1
தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
முதலில் ஒருக் கடாயில் ஜவ்வரிசியை போட்டு வறுக்கவும்
- 3
நன்றாக பொறி மாதிரி மாறும் வரை வதக்கவும் கருகக் கூடாது பின் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 4
பின் அதேக்கடாயில் நெய் ஊற்றி முந்திரி, கிஸ்மிஸ் பழத்தை வதக்கவும்
- 5
அதே நேரம் மறுப்பக்கம் பாலைக் கொதிக்க வைக்க வேண்டும் ஏலக்காயைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 6
பால் கொதித்ததும் சேமியாவைச் சேர்த்துக் கொள்ளவும் பின் சீனியையும் சேர்த்துக் கொள்ளவும்
- 7
நன்றாக கலந்ததும் வறுத்து வைத்த ஜவ்வரிசியை சேர்த்து கலந்துக் கொள்ளவும்
- 8
அனைத்தும் கலந்ததும் நன்றாக கொதிக்க விடவும் அனைத்தும் வெந்து உள்ளதா என்று பார்க்க வேண்டும்
- 9
வெந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ்சை சேர்க்கவும்
- 10
பின் பரிமாறவும் சுவையாக பாயாசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
Carrot kheer
#carrot #bookகேரட்டில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. கேரட் தினமும் சாப்பிடுபவர்களுக்கு மரபணு பாதிப்புகள், உடல் செல்களின் பிறழ்வு மற்றும் பல வகையான புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துகள் குறைவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. MARIA GILDA MOL -
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
-
-
-
-
-
-
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
-
-
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
-
-
பொரிகடலை ஸ்விட் ஈவினிங் ஸ்நாக்ஸ்
#everyday4சத்து மிகுந்தது குழந்தைகளுக்கு சிறந்த உணவு Sarvesh Sakashra -
-
-
-
-
-
-
-
-
-
-
சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி. Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட் (2)