சேமியா பாயசம். (Semiya payasam recipe in tamil)

#pooja.... பூஜையின்போது செய்த சுவையான சேமியா பாயசம்...
சேமியா பாயசம். (Semiya payasam recipe in tamil)
#pooja.... பூஜையின்போது செய்த சுவையான சேமியா பாயசம்...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி த்ராக்ஷயை வறுத்து எடுத்துக்கவும்
- 2
அதே வாணலியில் சேமியாவை லேசா சிவப்பா வறுத்துக்கவும்
- 3
ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை விட்டு சூடானதும் அத்துடன் சேமியாவையும் சேர்த்து வேக விட்டு பால் பாதியாக சுண்டி வரும் வரை கொதிக்க விடவும்
- 4
அத்துடன் சக்கரை சேர்த்து கொதித்து நன்கு ஒன்றாக கலந்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து ஸ்டாவ்வ் ஆப் செய்து இறக்கி விடவும்.
- 5
நெய்யில் வறுத்த முந்திரி கிஸ்மிஸ் சேர்த்து சூடாக பரிமாறவும்.. இனிப்பு தேவைக்கேத்து போட்டுக்கவும். குக்கரில் வைத்து செய்தாலும் பால் நன்கு சுண்டி சுவை ரொம்ப நல்லா இருக்கும்... சுவையான சேமியா பாயசம் சுவைக்க தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
பனகற்கண்டு சேமியா பாயசம் (Panakarkandu semiya payasam recipe in tamil)
#poojaஅனைவரும் விரும்பி உண்ணும் உணவு பாயாசம் அதை சுவையான பனகற்கண்டு சேமியா சேர்த்து செய்யலாம் Vaishu Aadhira -
ஜவ்வரிசி சேமியா பாயசம் (Javvarisi semiya payasam recipe in tamil)
#poojaபார்த்த உடனே ருசிக்க நினைக்கும் பாயசம் Vaishu Aadhira -
சேமியா பால் பாயசம்
#colours3 - white #vattaram11 -திடீர் கஸ்ட் வரும்போது வீட்டிலிருக்கும் பொருள்கள் வைத்து சீக்கிரத்தில் செய்ய கூடிய மிக சுவை மிக்க சேமியா பாயசம்... Nalini Shankar -
-
-
தாமரை விதை சேமியா பாயசம்(lotus seeds semiya payasam recipe in tamil)
#SA #CHOOSETOCOOKபாயசம் எல்லா விசேஷ நாட்களிலும் சென்டர் பீஸ். (CENTER PIECE)வெள்ளை தாமரையில் இருக்கும் சரஸ்வதி அதனால் தாமரை விதைகளில் பாயம் செய்தேன். நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? தாமரை விதைகளுடன் சேமியா சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
கராமல் பாயசம்
#combo5# Payasam.. வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்து ரொம்ப சீக்கிரத்தில் வித்யசாமான சுவையில் செய்த பாயசம்.... Nalini Shankar -
-
சேமியா பால் பாயசம் / semiya milk payasam receip in tamil
#milk #friendshipday கவிதா முத்துக்குமாரன்@kavitha1979 Lakshmi Sridharan Ph D -
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த பாயசம் Lakshmi Sridharan Ph D -
-
-
பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
#npd3#Asmaசுவையான இந்த பாசிப்பருப்பு பாயசம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார். Gayathri Ram -
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயசம்
#COLOURS3பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரமனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெள்ளிக்கிழமை அன்று எப்பொழுதும் பால் பாயசம் செய்எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் பாயசம். #colours3 Lakshmi Sridharan Ph D -
பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 ... பாதாம் பாலுடன் காரட் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையுடன் கூடிய பாயசம்... Nalini Shankar -
-
-
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#pjபுரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி ஜவ்வரிசி பாயசம் செய்தேன். பாலுடன் இனிப்பான தேங்காய்பால் சேர்த்ததால் சக்கரை சேர்க்கவில்லை.ஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி பாயசம் அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
சேமியா பால் கேஸரி(semiya kesari recipe in tamil)
#littlecheffபாதேர்ஸ் டே வுக்காக என் அப்பாவுக்கு பிடித்த உணவை செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்... என் அம்மா செய்யும் சேமியா பால் கேஸரி என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்... Nalini Shankar -
-
-
கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)
சேமியாவுடன் கேரட் சேர்த்து பாயசம் செய்யும் போது நல்ல கலரும்,சுவையும் கிடைக்கும்.#npd3 Renukabala -
-
154.சேமியா பாயசம் (வர்மிசெல்லி புட்டிங்)
சேமியா பாயசம்அனைவருக்கும் பிடித்தது. இது தயாரிப்பதற்கான எளிதான பட்டுக்களில் ஒன்றாகும். Meenakshy Ramachandran -
More Recipes
- தக்காளி தோசை மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)
- தக்காளி சாதம் (🍅🍅🍅🍅 Tomato rice🍅🍅🍅🍅) (Thakkaali satham recipe in tamil)
- தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)
- வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)
- கோதுமை சர்கரைவல்லி கிழங்கு பான்கேக் (Kothumai sarkaraivalli kilanku pancake recipe in tamil)
கமெண்ட் (4)