வேர்கடலை தேங்காய் சிக்கி (Verkadalai Thengai Chikki Recipe in TAmil)

வேர்கடலை தேங்காய் சிக்கி (Verkadalai Thengai Chikki Recipe in TAmil)
சமையல் குறிப்புகள்
- 1
வேர்கடலை ஐ சுத்தம் செய்து தோல் நீக்கி புடைத்து கொள்ளவும்
- 2
வெறும் வாணலியில் வேர்கடலை ஐ மணம் வர வறுத்து எடுக்கவும்
- 3
பின் தேங்காய் துருவல் ஐ தனியாக வெறும் வாணலியில் போட்டு நிறம் மாறாமல் வறுத்து எடுக்கவும்
- 4
பின் வேர்கடலை மற்றும் தேங்காய் ஐ மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்
- 5
வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி பின் மீண்டும் கொதிக்க விடவும்
- 6
ஒரு கம்பி பதம் வந்ததும் நெய் சேர்த்து கொள்ளவும் வெல்ல பாகு பளபளப்பாக இருக்கும்
- 7
ஒரு கம்பி பதம் வந்ததும் பொடித்து வைத்துள்ள வேர்கடலை தேங்காய் பொடியை சேர்த்து நன்கு கிளறவும்
- 8
ஏலத்தூள் ஜாதிக்காய் பொடி சுக்குத் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 9
நன்கு சேர்ந்து திரண்டு வரும் போது இறக்கி நெய் தடவி ரெடியாக உள்ள ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும்
- 10
பின் நன்கு செட்டானதும் தட்டில் இருந்து கவிழ்த்து உடைத்து வைக்கவும்
- 11
இருபது நிமிடங்கள் வரை ஆறவிட்டு பின் கத்தியால் துண்டுகள் போடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
தேங்காய் மிட்டாய்(thengai mittai recipe in tami)
#pongal2022பொங்களன்று அனைவரும் பொங்கள் recipes பகிர்ந்ததால் நான் இதை பதிவிடுகிறேன். இனிய தை திருநாள் நல் வாழ்த்துக்கள் Vidhya Senthil -
-
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
வேர்கடலை குல்கந்து பர்பி (Verkadalai khulkand burfi recipe in tamil)
1கப் வேர்கடலையில் 25 பீஸ் பர்பி கிடைத்தது...குல்கந்து சேர்த்தால் அருமையான மணம் சுவை.... #arusuvai1 Janani Srinivasan -
-
-
-
-
பொடித்த வேர்கடலை மிட்டாய்(peanut chikki recipe in tamil)
#TheChefStory #ATW2உடலுக்கு நன்மை செய்யும் சாச்சுரெட்டட் மற்றும் அன்சாச்சுரெட்டட் கொழுப்பு வேர்கடலையில் நிறைந்துள்ளது.இது மட்டுமன்றி இரும்பு,பொட்டாசியம் என எல்லா சத்துக்களும் நிறைந்தது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு (nei murungai thengai laddu recipe in tamil)
முருங்கைக்கீரை இல் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#book #myfirstrecipe #book #goldenapron3 Afra bena -
இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
-
வெங்காயத்தாள் வேர்கடலை மசாலா (Venkaayathaal verkadalai masala recipe in tamil)
#ve Dhibiya Meiananthan -
-
More Recipes
கமெண்ட்