சமையல் குறிப்புகள்
- 1
உளுந்து நான் யூஸ் பண்ணுவது நன்றாக பொங்கி வரும் அதனால் 4 டம்ளருக்கு 2 டம்ளர் உளுந்து போட்டேன் இல்லையெனில் 3 டம்ளர் உளுந்து போடலாம்.
- 2
அரிசி உளுந்து வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக ஊறவைத்து 3-4 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்.
- 3
எப்போதும் போல் புளிக்க வைத்து கடுகு கடலைபருப்பு இஞ்சி கறிவேப்பிலை தாளித்து கொட்டி சிறிய கின்னங்களில் ஊற்றி இட்லிபானையில் ஆவிகாட்டி எடுக்கவும்
- 4
நான் கிண்ணங்களில் ஊற்றி எடுக்காமல் Smiley face pancake thawa ல ஊற்றி எடுத்தேன்.....Different shape kancheepuram idly...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காஞ்சிபுரம் இட்லி
#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி. Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#vattaram week2 kanchipuram காஞ்சிபுரம் கோவில் இட்லி மிருதுவாக இருக்கும் Vaishu Aadhira -
இட்லி(idly recipe in tamil)
நான் cooksnap செய்து கற்றுக் கொண்ட ரெசிபிகளில்,என்னைக் கவர்ந்த ரெசிபியில் இதுவும் ஒன்று. Thank you@Mrs.Renuga Bala.. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
காஞ்சிபுரம் இட்லி
#காலைஉணவுகள்பட்டுக்குப் பெயர் போன காஞ்சிபுரம் இட்லிக்கும் பெயர் போனது தான். காஞ்சிபுரம் இட்லி மிகவும் புகழ் பெற்ற உணவு. வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்மடுவது. நாம் வழக்கமாகச் செய்யும் இட்லியைப் போலல்லாமல் காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையும் சேர்க்கும் பொருட்களும் மாறுபடும். காஞ்சிபுரம் இட்லி பெரிய குடலைகளில் மந்தார இலைகள் வைத்து செய்யப் படும். ஒரு இட்லி இரண்டு கிலோ எடை கூட இருக்கும். நாம் வீட்டில் செய்யும் போது சிறிய டம்ளர்கள் அல்லது திட்டங்களில் செய்யலாம். Natchiyar Sivasailam -
-
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
#friendshipday @sukucooks காஞ்சிபுரத்தில் கோயில் இட்லி மிகவும் பேமஸ் அந்த கோயில் இட்லி செய்முறையை பார்ப்போம் தயா ரெசிப்பீஸ் -
இட்லி (idly)
தென் இந்திய மக்களின் பாரம்பரிய உணவு இட்லி. உடம்பு சரியியல்லை எனில் பரிந்துரைப்பது, எளிதில் ஜீரனிக்கக் கூடிய உணவு என நிறைய சொல்லலாம்.#breakfast Renukabala -
-
-
ராகி அரிசி இட்லி(ragi and rice idly recipe in tamil)
சுலபமாக வீட்டில் இருக்கும் ரேஷன் அரிசி ராகி வைத்து சத்தான ராகி இட்லி செய்யலாம் .#made1 Rithu Home -
-
நாவல் பழ இட்லி (Naaval pazha idli recipe in tamil)
பழம் சாப்பிடாத குழந்தை , இட்லி விரும்பாதவர்கள் கூட இந்த நாவல் பழ இட்லி விரும்பி சாப்பிடுவாங்க அதுவே இதன் தனித்துவம்.. நான் விருந்தினர் வந்தால் இது மாதிரி வித்தியாசமா செய்து அசத்துவேன்... Sudha Selvakumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14931257
கமெண்ட்