பொரித்த இட்லி காரமணி கிரேவி (Poriththa Idli Karamani Gravy Recipe in Tamil)

பொரித்த இட்லி காரமணி கிரேவி (Poriththa Idli Karamani Gravy Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இட்லிகளை சிறியதாக கட் பண்ணிக் கொள்ளவும் நான் ஸ்டிக் கடாயில் எண்னைஊற்றி இட்லிகளை பொரித்து எடுத்துக் கொள்ளவும் அதன் மேல் இட்லி பொடியை தூவவும்
- 2
அதே கடாயில் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும் மல்லித்தழை சேர்க்கவும் பொரித்த இட்லி களை வதக்கிய வெங்காயம் தக்காளியுடன் சேர்த்து நன்றாக கிளறவும்
- 3
காராமணியை இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும் ஊறியவுடன் தண்ணீரை வடித்து விடவும் குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும் அத்துடன் காராமணியை சேர்க்கவும்
- 4
காராமணி நன்றாக வதங்கியதும் உப்பு கரம் மசாலா மிளகாய்த்தூள் சேர்க்கவும் நன்றாக வதக்கவும்
- 5
புளித்தண்ணீர் தேங்காய்ப்பால் சேர்த்து குக்கரில் மூன்று விசில் விடவும் காராமணி வெந்ததும் இறக்கி விடவும் காராமணி கிரேவி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மினி இட்லி கோபி கிரேவி(Mini idli gobi gravy recipe in tamil)
#ed3 #இஞ்சி, பூண்டுமினி இட்லி சாம்பார் போல மினி இட்லி கோபி கிரேவி. காலிஃப்ளவர் வைத்து கிராவி செய்து மினி இட்லி ஊற்றி எடுத்து அதில் கிராவியை ஊற்றி அதன் மேல் டெக்கரேட் செய்தால் மினி இட்லி கோபி கிரேவி தயார். Meena Ramesh -
-
-
-
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish -
பூண்டுகுழம்பு(Garlic gravy) (Poondu kulambu recipe in tamil)
#arusuvai2 #Garlicrecipes #குழம்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
வேர்கடலை குடைமிளகாய் கிரேவி (Verkadalai kudaimilakai gravy recipe in tamil)
#GA4#Week 12#peanut capsicum gravy.🥜 ஏழைகளின் முந்திரி. வேர்கடலை சாப்பிடுவது மிகவும் நல்லது. வேர்க்கடலை சாப்பிடுவதால் கெட்ட கொழுப்பு குறைந்து நல்ல கொழுப்பு உருவாக்க அதிகம் துணைபுரிகிறது. பாதாம் முந்திரி பிஸ்தாவை விட சிறந்தது வேர்க்கடலை.🥜 Sangaraeswari Sangaran -
மஸ்ரூம் பொட்டேட்டோ கிரேவி (Mushroom potato gravy recipe in tamil)
#Myrecipe.காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது பற்கள் ,நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Sangaraeswari Sangaran -
-
இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)
#onwrecipeஇட்லி அனைவருக்கும் உகந்த ஒரு டிபன் ஆகும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
கேழ்வரகு இட்லி(ragi idli recipe in tamil)
#CF6 #ragiசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
-
-
-
பொடிமாஸ் இட்லி ஸ்பெஷல்
#காலைஉணவுகள்அனைவரும் விரும்பி சாப்பிடும் காலை டிபன் இதில் பருப்புக்களின் புரதமும்,நல்லெண்ணெயின் உட்டசத்தும் கலந்த மிக எளிமையானவும்,மிக சுலபமாக நிமிடங்களில் செய்து விடலாம். Mallika Udayakumar -
குடமிளகாய் இட்லி உப்புமா (Kudamilakaai idli upma recipe in tamil)
#GA4#week7#breakfast joycy pelican -
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
ரவா இட்லி(rava idli recipe in tamil)
#ed2சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட்