முட்டை சப்பாத்தி (Muttai CHappati Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சப்பாத்தி சிறியதாக நறுக்கி கொள்ளவும்
- 2
நான்-ஸ்டிக் தவாவில்எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும் மிளகு உப்பு சேர்க்கவும் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
வதங்கியது முட்டையேஉடைத்து ஊற்றவும் நன்றாக பொடிமாஸ் மாதிரி கிளறவும்
- 4
கிளறிய முட்டை உடன் சப்பாத்தியை சேர்க்கவும் எல்லாவற்றையும் நன்றாக கிளறவும் ஈஸியான முட்டை சப்பாத்தி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
எக் ஸ்டஃப்டு சப்பாத்தி(egg stuffed chappati recipe in tamil)
#KEஎனக்கென்று நான் சமைக்கும் ரெசிபிகளில் இதுவும்,ஒன்று.side dish தேவைப்படாது.வெறும் ketchp வைத்து சாப்பிட்டாலே சுவையாக இருக்கும். 2 சப்பாத்தியே செம filling ஆக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA Sudharani // OS KITCHEN -
-
முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
#kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மதிய உணவுகளில் ஒன்று இந்த முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு Viji Prem -
மஷ்ரூம் எக் புர்ஜி (Mushroom capsicum egg bhurji Recipe in tamil)
#2019சிறந்தரெசிப்பிக்கள் Jassi Aarif -
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம். Suresh Sharmila -
-
ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
#noodles ஃப்ரைட் ரைஸ் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் ரோட்டு கடை பகுதியில் செய்யும் பிரைட் ரைஸ் இன்னும் அதிக சுவையுடன் இருக்கும். நான் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10869315
கமெண்ட்