ஸ்பரவுட் சாலட் (Sprout Salad Recipe n Tamil)

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

ஸ்பரவுட் சாலட் (Sprout Salad Recipe n Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்முளைகட்டிய பாசிபயிறு
  2. 1 சிறியதுவெள்ளரி
  3. 1கேரட்
  4. 2 டீஸ்பூன்.தேங்காய் துருவல்
  5. 1/4 டீஸ்பூன்.இஞ்சி துருவல்
  6. 1 தேக்கரண்டிபச்சை மிளகாய் (நறுக்கியது)
  7. 1 டீஸ்பூன்எண்ணெய்
  8. 1 டீஸ்பூன்கடுகு
  9. 1 சிட்டிகைபெருங்காயம்
  10. சிறிதுகருவேப்பிலை
  11. 1 டீஸ்பூன்எலுமிச்சை சாறு
  12. தேவையான அளவுஉப்பு
  13. 1 டீஸ்பூன்கொத்தமல்லி (நறுக்கியது) -

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய பாசிபயிறு சேர்க்கவும்.

  2. 2

    வெள்ளரி, கேரட் சிறியதாக நறுக்கி கொள்ளவும்.

  3. 3

    பின்னர், அதில் தேங்காய், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.

  4. 4

    சூடான கடாயில் எண்ணெய் சேர்க்கவும், பின்னர் கடுகு சேர்க்கவும்.

  5. 5

    பின்னர் கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

  6. 6

    சாலட்டில் சேர்க்கவும்.
    எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். நன்கு கலக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes