முளைக்கட்டிய பச்சை பயிறு சாலட் (Mulaikkattiya pachaipayiru salad recipe in Tamil)

Mishal Ladis @cook_25648483
#GA4 Week 11
முளைக்கட்டிய பச்சை பயிறு சாலட் (Mulaikkattiya pachaipayiru salad recipe in Tamil)
#GA4 Week 11
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் முளைக்கட்டிய பச்சைப்பயிறு, மாதுளை, கேரட், தேங்காய் துருவல், பச்சை மிளகாய் சேர்க்கவும்
- 2
பின் இதனுடன் எலுமிச்சை சாறு, ஆலிவ் எண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளரவும்
- 3
இப்போது சத்தான, சுவையான முளைக்கட்டிய பச்சைப்பயிறு சாலட் தயார், இதை பரிமாறும் பாத்திரத்தில் மாற்றி புதினா, கொத்தமல்லி தழை தூவி பரிமாரவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பச்சை பயிறு சாலட் (முளைக்கட்டிய பச்சைப்பயிர் சாலட்)(pacchai payaru salad Recipe in tamil)
#nutrient1#book#goldenapron315 வது வாரம் Afra bena -
கேரட் சாலட் (Carrot salad recipe in tamil)
#GA4#WEEK3Carrot எனது நெருங்கிய உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற அவர்கள் செய்த சாலட் இது. #GA4 #WEEK3 Srimathi -
-
-
-
-
இனிப்பு சோளம் 🥗 சாலட் (Inippu solam salad recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாலட் #GA4#week5 mutharsha s -
-
இனிப்பு 🌽 சாலட் (Inippu salad recipe in tamil)
குட்டீஸ்களின் விருப்பமான சாலட் #GA4#week8#sweet corn mutharsha s -
-
-
-
-
முளைக்கட்டிய பாசிப்பயறு சாலட்
1.) கர்ப்பிணி பெண்கள் இதைக் காலை உணவாக எடுத்துக்கொண்டால் குழந்தைக்கு தேவையான விட்டமின் ஏ, b &b 2 இரும்புச்சத்து, பொட்டாசியம் கால்சியம் ,சோடியம் போன்ற சத்துக்கள் கிடைக்கும்.2.) முளைவிட்ட இந்த பாசிப்பயிறு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.3.) வளரும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்ற அருமையான உணவு.#MOM லதா செந்தில் -
-
-
-
-
-
-
முளைக்கட்டிய பயிர் - பாஸ்தா சாலட். (Mulaikattiya payir pasta sal
குழந்தைகளுக்கு சாலட் மிகவும் பிடிக்கும். அதில் முளைவிட்ட பயிர்கள் சேர்த்து செய்யும் சாலட் ஒருவிதம். அதனுடன் பாஸ்தா கலந்து செய்து கொடுத்தால் , காரசாரமான சாலட் ரெடி. #GA4#week11#sprout Santhi Murukan -
முளைக்கட்டிய தானிய சாலட்
#goldenapron3 week15 sproutsமுளைக்கட்டிய தானியங்களில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது. Manjula Sivakumar -
-
-
-
-
முளைக்கட்டிய பச்சைப்பயறு வெயிட் லாஸ் சாலட்
#GA4முளைக்கட்டிய பச்சைப்பயறு அதிக நார்ச்சத்து மற்றும் புரோட்டின் சத்து நிறைந்தது.இதை வெயிட் லாஸ் செய்ய காலை மற்றும் ஸ்னாக்ஸ் உணவாக உட்கொள்ளலாம். சிறிது வதக்கி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.. Hemakathir@Iniyaa's Kitchen -
Green bean sprouts salad (Green bean sprouts salad Recipe in Tamil)
#nutrient3 முளைகட்டிய பச்சைப் பயிரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. BhuviKannan @ BK Vlogs -
More Recipes
- பரங்கிக்காய் பொரியல் (Parankikai poriyal recipe in tamil)
- டொமாடோ சூபி நூடுல்ஸ் (Tomato Soupy Noodels recipe in tamil)
- வெள்ளை பூசணிக்காய் /காசி அல்வா (Vellai Poosanikai /Kasi Halwa recipe in Tamil)
- இதய வடிவில் பூரி (Poori recipe in tamil)
- முளைக்கட்டிய பயிர் - பாஸ்தா சாலட். (Mulaikattiya payir pasta sal
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14115934
கமெண்ட்