வடநாட்டு சுவையில் கிரீமி பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)

#அசைவஉணவு
இன்றைக்கு நாம் பார்க்க போகும் உணவு மிகவும் பிரபலமான வடநாட்டு செய்யமுறையான பட்டர் சிக்கன். நாம் இதனை சப்பாத்தி, நாண், பிரியாணி போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனை ஹோட்டல் முறையில் வீட்டிலேயே சிறப்பாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம்.
வடநாட்டு சுவையில் கிரீமி பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
#அசைவஉணவு
இன்றைக்கு நாம் பார்க்க போகும் உணவு மிகவும் பிரபலமான வடநாட்டு செய்யமுறையான பட்டர் சிக்கன். நாம் இதனை சப்பாத்தி, நாண், பிரியாணி போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனை ஹோட்டல் முறையில் வீட்டிலேயே சிறப்பாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
200 கிராம் போன்லெஸ் சிக்கன் எடுத்து நன்றாக சுத்தம் செய்து பின்னர் 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா, 2 டீஸ்பூன் கெட்டி தயிர், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1/2 எலுமிச்சை ஜூஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- 2
பின் அரை மணி நேரம் கழித்து ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை பொரித்து எடுக்க வேண்டும்.
- 3
ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அது உருகிய பின் ஒரு பெரிய வெங்காயம், ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 10 முந்திரிப்பருப்புகள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
- 4
5 நிமிடம் கழித்து வெட்டி வைத்த 3 தக்காளிகளை சேர்த்து, 1 டீஸ்பூன் கரம் மசாலா, 1/2 டீஸ்பூன் மல்லித்தூள், 1/2 டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து நிமிடம் வதக்கவும். பின் மூன்று டீஸ்பூன் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் நன்கு வற்றியதும் மசாலாவை இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.
- 5
அதே கடாயில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து, 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் அரைத்து வைத்த மசாலாவையும் ஊற்றவும். 2 நிமிடம் கழித்து வறுத்து எடுத்த சிக்கன் துண்டுகளை போடவும். இறுதியாக 4 டீஸ்பூன் பிரெஷ் கிரீம் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும், பின்னர் 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவவும். சுவையான கிரீமி பட்டர் சிக்கன் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
ஹோட்டல் சுவையில் ஆனியன் கல் தோசை (Onion Kal Dosai Recipe in tamil)
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் உணவு ஆனியன் கல் தோசை. மிகவும் எளிய முறையில் இதனை தயார் செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
ஸ்பைசி சிக்கன் பாட்லி
#cookwithfriendsஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நண்பர்கள் தின ஸ்பெஷலான சிக்கன் பாட்லி. இது ஒரு புதுமையான சுவையான ஸ்டார்டர் ரெசிபி. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
நெத்திலி கருவாட்டு கிரேவி (nethili karvattu gravy recipe in Tamil)
#கிரேவி #bookஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான நெத்திலி கருவாட்டு கிரேவி ஆகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
ஹோட்டல் ஸ்டைலில் ஸ்பெஷல் மசாலா நெய் ரோஸ்ட் (Masala nei roast recipe in tamil)
#இரவுஉணவுஇன்றைக்கு நாம் பார்க்கப்போவது எல்லோருக்கும் மிகவும் பிடித்த மசாலா நெய் ரோஸ்ட். இதனை சுலபமாக உருளைக்கிழங்கு மசால் வைத்து செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சுலபமாக செய்யும் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு ஏற்றது.#made4 Rithu Home -
-
சிக்கன் கபாப் (Chicken Kebab Recipe in Tamil)
#வெங்காயரெசிப்பிஸ்ஓவன் இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம் சுவையான சிக்கன் கபாப் Jassi Aarif -
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen -
புடலங்காய் பிரட் சாண்ட்விச் Pudalangai Bread SandWich Recipe in Tamil)
#பூசணிசாண்ட்விச் அனைவரும் தற்போதைய காலத்தில் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் வகையாகும். அதை நாம் வீட்டிலேயே மிகவும் சத்தாகவும் சுவையாகவும் சாப்பிடலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
சுரைக்காய் பர்பி) (Suraikkai Barfi Recipe in Tamil)
#பூசணிஇன்றைக்கு நாம் சமைக்க இருக்கும் ரெசிபி ஒரு வித்யாசமான ஸ்வீட் வகையாகும். இதனை நாம் சுரைக்காய் வைத்து செய்ய போகிறோம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
#GRAND1 #grand1 #CoolinCoolMasala #Cookpad #Grand1 #cookpadஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் குக்கீஸ். Aparna Raja -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN -
-
ரிச்சான க்ரீமி பன்னீர் பட்டர் மசாலா கிரேவி
#combo3சைவ உணவுப் பிரியர்களின் உணவு பட்டியலில் என்றும் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
-
KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil
#magazine1ஹோட்டல் ஸ்டைல் செய்து கேஎஃப்சி சிக்கன் மிகவும் அருமையாக இருக்கும்.Deepa nadimuthu
-
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#அசைவஉணவுமீன் என்ற சொல்லை கேட்டதும் நம் நாவில் ருசி மத்தளம் போடும். இன்றைக்கு நாம் பார்க்க போகிற அசைவ உணவு ரெஸிபி சங்கரா மீன் வறுவல். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் சைடிஷ் பிரைட் ரைஸ், சப்பாத்தி ,நான் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.#myfirstrecipe Najini -
சப்பாத்தி சென்னா குருமா
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான சப்பாத்தி குருமா. வீட்டியிலே ஹோட்டல் சுவையில் எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட்