சக்கோலி (Sakkoli Recipe in Tamil)
இரவு உணவு வகைகள்
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒன்றரை கப் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் வறுத்த அரிசி மாவையும், தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
- 2
கிளறிய மாவுக் கலவையை நன்றாகக் குழைத்து சிறிய சிறிய பந்துகளாக உருட்டி தனியாக வைக்கவும்.
- 3
தேங்காய் துருவலுடன் மூன்று கறுவாப்பட்டை துண்டுகள், கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து ஈரப்பதம் போகும் வரை வறுத்து,ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும்.
- 4
நான்கு கப் தண்ணீரில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், பெருஞ்சீரக தூள், அரைத்த தேங்காய் விழுது இவற்றை சேர்த்து நன்றாகக் கலவை செய்து வைக்கவும்.
- 5
கடாய் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் மற்றும் கிராம்பு, மீதமிருக்கும் ஒரு துண்டு பட்டை சேர்த்து வதக்கவும்.
- 6
வெங்காயத்தின் நிறம் மாறியதும் மசாலாக் கலவையை இதனுடன் சேர்க்கவும்.
- 7
மசாலாக் கலவை நன்றாகக் கொதித்ததும் ஏற்கனவே நாம் தயார் செய்து வைத்திருக்கும் சிறிய மாவு பந்துகளை இதில் சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து வேக விடவும்.
- 8
சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனையும இதனுடன் சேர்த்து வேக விடவும்.அடுப்பை லோ ஃப்ளேமில் வைக்கவும்.
- 9
மாவு பந்துகளும,சிக்கனும் நன்றாக வெந்து இறுகி செட் ஆகி வரும்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.
- 10
ஒரு சிறிய பேன் அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம்எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம் சிறிது நறுக்கிப் போட்டு கறிவேப்பிலையும் போட்டு தாளித்து இதில் ஊற்றவும்.
- 11
அருமையான மணமும், சுவையும் நிறைந்த சக்கோலி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கட்டி பத்திரி (கேரளா ஸ்டைல்)
#அரிசி வகைகள்காலை, இரவு நேரங்களில் சுவையான பத்திரி கார சட்னி, அல்லது சிக்கன் கிரேவியுடன் பரிமாறவும் Pavithra Prasadkumar -
-
திக்கடி (அல்லது) தக்கடி......(Thikkadi Recipe in Tamil)
Ashmiskitchen.ஷபானா அஸ்மி.,#இரவு உணவு. Ashmi S Kitchen -
-
-
மட்டன் சக்கோலி (mutton sakkoli recipe in tamil)
சக்கோலி ஒரு காலை/இரவு உணவு வகை. இஸ்லாமிய வீடுகளில் பெரும்பாலும் செய்யும் ஒரு ருசியான உணவு. இதற்கு சைடுடிஷ் எதுவும் தேவையில்லை#book Malik Mohamed -
பருப்பு இல்லாத கேரட் அடை (Paruppu illatha carrot adai recipe in tamil)
#Breakfast இந்த அடை கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Food chemistry!!! -
மசாலா பொரி(masala pori recipe in tamil)
பருப்பு வகைகள் சேர்த்து வறுத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடத் தகுந்தது. punitha ravikumar -
-
இன்ஸ்டன்ட் ராகி ஊத்தப்பம் (Instant Raagi Uthappam Recipe in Tamil)
#இரவு உணவு வகைகள் Jayasakthi's Kitchen -
-
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
ராகி வாழைப்பழ பான் கேக் (Raagi Vaalai PAzha Pancake Recipe in Tamil)
#இரவு உணவு வகைகள் Jayasakthi's Kitchen -
-
-
-
-
-
-
-
வாழைப் பூ பொரியல் (Vazhaipoo poriyal Recipe in Tamil)
வாழை பூ மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிட சர்க்கரை அளவு குறையும். நார் சத்தும் நிறைந்துள்ளது. #book #nutrient3 Renukabala -
More Recipes
கமெண்ட்