பாசிபயிறு தக்காளி 🍅 ரசம் Paasi payiru Thakkali RAsam Recipe in Tamil)

Ilavarasi Vetri Venthan @cook_16676327
பாசிபயிறு தக்காளி 🍅 ரசம் Paasi payiru Thakkali RAsam Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை வேகவைத்து ஆறியபின் தோல் உரித்து நன்கு அரைத்து கொள்ளவும்
- 2
பாசிபயிறு வேகவைத்த தண்ணீரில் சேர்த்து கொள்ளவும்
- 3
மிளகு,சீரகம்,பூண்டு,வெந்தயம் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து கொள்ளவும்.
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம், கருவேப்பிலை, வற்றல் தாளிக்கவும்.
- 5
மிளகு கலவையை சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்த தண்ணீரை ஊற்றி மஞ்சள்தூள் சேர்க்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தக்காளி ரசம் (Thakkali rasam recipe in tamil)
#GA4#week12#rasam ரசம் உடம்பிற்கு நல்லது. அதிக மருத்துவ குணம் உள்ளது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10895662
கமெண்ட்