காடை குழம்பு (Kaadai Kulambu Recipe in Tamil)

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

அசைவ உணவுகள்

காடை குழம்பு (Kaadai Kulambu Recipe in Tamil)

அசைவ உணவுகள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4காடை
  2. 2வெங்காயம்
  3. 2தக்காளி
  4. சிறு துண்டுஇஞ்சி
  5. 5 பல்பூண்டு
  6. 1பட்டை கிராம்பு தலா
  7. சிறிதுசோம்பு
  8. சிறிதுசீரகம்
  9. மிளகு
  10. 2 டேபிள் ஸ்பூன்தேங்காய்
  11. 2 தேக்கரண்டிஎன்னை
  12. ஒரு கொத்துகருவேப்பிலை
  13. கால் டீஸ்பூன்மஞ்சள்தூள்
  14. பத்துமிளகாய்
  15. நாலு ஸ்பூன்மல்லித்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு சோம்பு சீரகம் மிளகு மிளகாய் கருவேப்பிலை வெங்காயம் ஒன்று சேர்த்து நன்றாக வதக்கவும்.

  2. 2

    அதனுடன் இஞ்சி பூண்டு மல்லித்தூள் மஞ்சள்தூள் தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைக்கவும்

  3. 3

    ஆரிய பொருளை நன்றாக நைசாக அரைக்கவும்.

  4. 4

    கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் கறிவேப்பிலை தக்காளி தாளித்து அரைத்த விழுதை சேர்த்து தண்ணீர் கொஞ்சம் விட்டு காடை உப்பும் சேர்த்து பச்சை வாசனை போற அளவுக்கு கொதிக்கவிடவும். காடை வெந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்.

  5. 5

    சூடான சுவையான காடை குழம்பு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shanthi Balasubaramaniyam
அன்று

Similar Recipes