வீடே மணக்கும் நெத்திலி கருவாட்டுக்குழம்பு (Nethili karuvattu kulambu recipe in tamil)

#அசைவஉணவு
இன்றைக்கு நாம் செய்யப்போகும் உணவு வீடே மணக்கும் சுவையான நெத்திலிக்கருவாட்டு குழம்பு. கருவாடு கிராமங்களில் மிகவும் சுவையாக மண் சட்டியில் சமைப்பார்கள். இந்த அருமையான குழம்பை எப்படி சமைப்பது என்று பார்ப்போம்.
வீடே மணக்கும் நெத்திலி கருவாட்டுக்குழம்பு (Nethili karuvattu kulambu recipe in tamil)
#அசைவஉணவு
இன்றைக்கு நாம் செய்யப்போகும் உணவு வீடே மணக்கும் சுவையான நெத்திலிக்கருவாட்டு குழம்பு. கருவாடு கிராமங்களில் மிகவும் சுவையாக மண் சட்டியில் சமைப்பார்கள். இந்த அருமையான குழம்பை எப்படி சமைப்பது என்று பார்ப்போம்.
சமையல் குறிப்புகள்
- 1
150கிராம் நெத்திலி கருவாடுகளை சூடுதண்ணீரில் நன்றாக கழுவி அதன் தலையை நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் ஒரு கடாயில் 2 டீஸ்பூன் நல்எண்ணெய் ஊற்றி 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். அதன் பின் கருவேப்பிலை இலைகள், நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
- 2
அடுத்ததாக நறுக்கிய தக்காளிகளை சேருங்கள். 5 நிமிடம் பின்னர் தக்காளி வதங்கியதும் 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டீஸ்பூன் மல்லித்தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1/2 டீஸ்பூன் சீரகத்தூள் சேர்க்க வேண்டும். பின்னர் கரைத்து வைத்த புளித்தண்ணிரை ஊற்றவும். 5 நிமிடம் இதமான சூட்டில் கொதிக்க விடவும்.
- 3
அடுத்து 1/2 டம்ளர் தேங்காய் பால் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியாக நெத்திலி கருவாடுகளை சேருங்கள்.
- 4
3 நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்யுங்கள். வீடே மணக்கும் சுவையான நெத்திலி கருவாட்டுக்குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நெத்திலி கருவாட்டு கிரேவி (nethili karvattu gravy recipe in Tamil)
#கிரேவி #bookஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான நெத்திலி கருவாட்டு கிரேவி ஆகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
அருமையான மீன் வறுவல்
#book#lockdownஇன்றைக்கு அருமையான மீன் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம். வீட்டியிலே மசாலா செய்வோம் வாருங்கள். Aparna Raja -
கருவாட்டுக் குழம்பு (Karuvaattu kulambu recipe in tamil)
#arusuvai4அன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று இந்த கருவாட்டு குழம்பு. பாலூட்டும் தாய்மார்களுக்கு கருவாட்டு குழம்பு மிகவும் அவசியம்.இந்த குழம்பு சாப்பிடுவதினால் அவர்களுக்கு பால் நன்றாக ஊறும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். Nithyakalyani Sahayaraj -
சத்தான மட்டன் ஈரல் பொரியல் (Mutton eral poriyal recipe in tamil)
இன்றைக்கு நம் உடம்பிற்கு மிகவும் சத்தான மட்டன் ஈரல் பிரை எப்படி செய்வது என்று பார்ப்போம். ஈரல் உடம்பில் இரத்தம் ஊறுவததற்கு முக்கியமான ஒரு மாமிசம் ஆகும். இது கர்பிணி பெண்கள், தாய்மார்களுக்கு அவசியமான உணவாகும். வாருங்கள் இதன் செய்யமுறையை காணலாம். Aparna Raja -
கிறிஸ்பி இறால் 65 (Crispy iraal 65 recipe in tamil)
#photo#kerelaஇன்றைக்கு நாம் மிகவும் ஸ்பெஷலான இறால் 65 செய்முறையை பார்ப்போம். இதனை நாம் கேரள முறையில் தயார் செய்யலாம். Aparna Raja -
சைவ நெத்திலி குழம்பு (Saiva nethili kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் சுவையாக இருக்கும்#hotel#goldenapron3 Sharanya -
பூண்டு குழம்பு(garlic curry recipe in tamil)
பூண்டு குழம்பு மிகவும் சுலபமான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது வாரம் ஒருமுறை அனைவரும் சாப்பிட வேண்டிய குழம்பு இது #birthday1 Banumathi K -
வஞ்சரம் மீன் குழம்பு (Wanjaram meen Kulambu recipe in tamil)
#GA4 #week5#ga4 Fishசுலபமான சுவையான மீன் குழம்பு.. Kanaga Hema😊 -
நெத்திலி மீன் ஆம்லெட் (Nethili meen omelete recipe in tamil)
#GA4 week2 #omelete இந்த ஆம்லெட் மிகவும் சுவையாக இருக்கும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும்.. Raji Alan -
-
சப்பாத்தி சென்னா குருமா
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான சப்பாத்தி குருமா. வீட்டியிலே ஹோட்டல் சுவையில் எப்படி செய்வது என்று பார்ப்போம். Aparna Raja -
பெப்பர் சிக்கன்
#book#lockdownஇன்றைக்கு நாம் செய்யபோகிற ரெசிபி பெப்பர் சிக்கன். லாக்டவுன் காலத்தில் சிக்கன் மிகவும் விலைகுறைவாக கிடைப்பதால் நான் இந்த உணவை செய்துளேன். Aparna Raja -
'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
அம்மாவிடம் கற்றுக் கொண்டது."குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
நெத்திலி பொரிச்சது(குச்சிகருவாடு)(nethili karuvadu fry recipe in tamil)
குழந்தைபெற்ற தாய்மார்கள் நெத்திலி சாப்பிட்டால் பால்அதிகரிக்கும். SugunaRavi Ravi -
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
#bake #NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி வீட்டிலேயே சுலபமாக பேக்கிங் மூலம் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் பிஸ்சா செய்முறையின் தயாரிப்பை பார்ப்போம். Aparna Raja -
'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
"குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
ஆச்சி மீன் குழம்பின் ரகசியம்
#bookஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி ஆச்சி வைக்கும் கைப்பக்குவதில் ருசியான மீன் குழம்பு. Aparna Raja -
நெத்திலி கருவாட்டு தொக்கு
#lockdownஇந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கு சில பொருட்களை கொண்டு சுலபமாக சமைக்கலாம்.Sumaiya Shafi
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
#magazine2 Manjula Sivakumar -
-
தீயல் குழம்பு(கேரளா ஸ்பெஷல்)(Theyal kuzhambhu recipe in Tamil)
*இந்தக் குழம்பு கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்தக் குழம்பை மண் சட்டியில் செய்யும் போது இதன் சுவையும் மணமும் அதிகரிக்கும்.#kerala Senthamarai Balasubramaniam -
செட்டிநாடு வத்த குழம்பு(Chettinad Vatha kulambu recipe in Tamil)
#GA4/Chettinad/week 23* இந்த குழம்பை என் அண்ணியிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.* எப்பொழுதும் செய்யும் குழம்பை விட அரைத்து விட்டு செய்வதால் இதன் சுவையும் வாசனையும் மிகவும் நன்றாக இருக்கும்.*இதில் நீங்கள் விரும்பியவாறு நாட்டு காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். kavi murali -
மிளகு குழம்பு(milagu kulambu recipe in tamil)
#எவ்வளவு சமையல் செய்துள்ளேன் இந்த மிளகு குழம்பு இதுவரை வைத்ததில்லை இன்று இதை செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது மழைக்காலத்திற்கு சூப்பரான குழம்பு. Meena Ramesh -
சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#அசைவஉணவுமீன் என்ற சொல்லை கேட்டதும் நம் நாவில் ருசி மத்தளம் போடும். இன்றைக்கு நாம் பார்க்க போகிற அசைவ உணவு ரெஸிபி சங்கரா மீன் வறுவல். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
More Recipes
கமெண்ட்