எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. ஒரு கப்கடலை மாவு
  2. 2 கப்சர்க்கரை
  3. முக்கால் கப்எண்ணெய்
  4. முக்கால் கப்நெய்
  5. முக்கால் கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலை மாவை சலித்து கொண்டு இரண்டு நிமிடங்கள் வறுத்துக் கொள்ளவும்

  2. 2

    வறுத்த மாவுடன் சர்க்கரை தண்ணீர் இரண்டையும் கலந்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு அடுப்பில் எண்ணெயையும் நெய்யையும் கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு நன்றாக சூடுபடுத்தவும்

  4. 4

    கடலை மாவு கரைசலை ஒரு அடிகனமான வாணலியில் ஊற்றி நன்றாக கிளறவும்

  5. 5

    அது நுரைத்து வரும்போது நெய் கலவையை நான்கைந்து முறையாக அவ்வப்போது கலந்து கிளறி கொண்டே இருக்கவும்

  6. 6

    முழு நெய்யையும் கலந்து பிறகு அது சரியான பதத்திற்கு பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்

  7. 7

    ஒரு தட்டில் நெய் தடவி கொண்டு அதில் இந்த மாவை கொட்டி கொஞ்சம் சூடாக இருக்கும் போதே அதில் சதுர வடிவத்தில் கோடுகள் போடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes