சிக்கன் இற்கு (விங்ஸ்)குருமா (Chicken Kurma Recipe in TAmil)

Fathima's Kitchen @fmcook_1993
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கன் விங்ஸை சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின்னர் தக்காளி சேர்த்து நன்கு பசியும் வரை வதக்கவும்.
- 3
பின் சிக்கனை சேர்த்து மசாலா பொருட்கள் தயிர் உப்பு சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- 4
தேங்காய் முந்திரி கசகசா வை தண்ணீர் விட்டு பசையாக அரைத்து கொள்ளவும்.
- 5
குக்கர் விசில் போனதும் சிக்கன் ஐ வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி அரைத்த தேங்காய் சேர்த்து கொதிக்க விட்டால் சிக்கன் இறகு குருமா தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கல்யாணவீட்டு மட்டன் சால்னா (mutton Salna Recipes in Tamil)
#ebook


சிக்கன் குருமா(Chicken kuruma recipe in tamil)
#arusuvai2#goldenapron3


கிரீன் சில்லி சிக்கன் குருமா(green chicken kurma recipe in tamil)


சிக்கன் சால்னா (chicken salna recipe in tamil)
#book#chefdeena


சிக்கன் 65 (chicken 65 recipe in tamil)
#ebook


சிக்கன் சால்னா (chicken salna recipe in tamil)
#chefdeena


காலிஃப்ளவர் குருமா (cauliflower kurma recipe in Tamil)
#chefdeena#book


அதிரடி சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)
#nv


சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil)
#wt2


சிக்கன் கிரேவி (Chicken Gravy Recipe in Tamil)
#ebook


சிக்கன் 🐔 பிரியாணி (Chicken Biryani Recipe in Tamil)
#ebook


மட்டன் குருமா(mutton kurma recipe in tamil)


குருமா
#ebook


வெஜ் குருமா(veg kurma recipe in tamil)
#Wt1


சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும்


சிக்கன் பிரட்டல்(chicken Pirattal Recipemin tamil)
#ebook


தம் சிக்கன் கிரேவி
#ebook


சிக்கன் குழம்பு (Chicken kulambu recipe in tamil)
#coconut


சிக்கன் குர்மா கேரளா style (kerala style chicken kurma recipe in tamil)
#family #nutrient3


ஹைதராபாதி சிக்கன் குருமா(hydrebadi chicken kiurma recipe in tamil)
#choosetocook


கடாய் சிக்கன்
#ebook


வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21


சிக்கன் மிளகு வறுவல் (Chicken milagu varuval recipe in tamil)
#nv


பொரிச்ச காளான் குருமா Vellai Kaalan Kurma Recipe in Tamil
#ebook


சிக்கன் குருமா(chicken kurma recipe in tamil)
#CB


சிக்கன் குருமா (Chicken kuruma recipe in tamil)
#ilovecooking


சிக்கன் வறுவல்(chicken varuval recipe in tamil)
#Newyeartamil


காஷ்மீர் சிக்கன் மசாலா(kashmiri chicken masala recipe in tamil)


#பருப்பு உருண்டை குருமா குழம்பு (Urundai Kurma Kulambu Recipe in Tamil)
#ebook


வெஜிடபிள் குருமா
#magazine3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10916981
கமெண்ட்