மைசூர்பாக் அல்வா (Mysore pak Recipe in Tamil)

மைசூர்பாக் செய்ததில்லை செய்ய ஆசைப்பட்டேன் அல்வா மாதிரி முடிந்தது இருந்தாலும் சுவை பிரமாதம் தட்டு காலி மசக்கை ஆக உள்ள நாத்தனார் மகளுக்கு ரொம்ப பிடித்து இருந்தது அதுவரைக்கும் சந்தோஷம்
மைசூர்பாக் அல்வா (Mysore pak Recipe in Tamil)
மைசூர்பாக் செய்ததில்லை செய்ய ஆசைப்பட்டேன் அல்வா மாதிரி முடிந்தது இருந்தாலும் சுவை பிரமாதம் தட்டு காலி மசக்கை ஆக உள்ள நாத்தனார் மகளுக்கு ரொம்ப பிடித்து இருந்தது அதுவரைக்கும் சந்தோஷம்
சமையல் குறிப்புகள்
- 1
கடலைமாவை வெறும் சட்டியில் லேசாக வறுத்துக் கொள்ளவும்ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு பாத்திரத்தில் சர்க்கரையை கரைய விடவும் அடுப்பில் வைத்து நான்ஸ்டிக் பாத்திரம் என்றால் நல்லது சீனி கரைந்து வரும்போது இரண்டு கம்பி பதம்வந்ததும் கடலை மாவை சிறிது சிறிதாக போட்டு கட்டி படாமல் கிளறவும் இன்னுமொரு அடுப்பில் நெய்யையும் எண்ணையும் சூடாக்கவும்
- 2
நன்கு கிளறி சுருண்டு வரும்போது கரண்டியில் எண்ணையை எடுத்து சூடாக கிளரும் அல்வாவில் ஊற்றி நன்கு கிளறவும் அதில் முந்திரி கிஸ்மிஸ் ரோஸ் எசன்ஸ் சேர்க்கவும் மைசூர் அல்வா தயார் அல்லது கடலைமாவு அல்வா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மைசூர் பாக்(mysore pak recipe in tamil)
#DEபாகு பதம் பார்க்கமல்,சிறு முயற்சி... Ananthi @ Crazy Cookie -
-
-
ஹெல்தி ஸ்புரவுடட் கிரீன் கிராம் அல்வா (Healthy sprouted green gram halwa recipe in tamil)
#deepavali#kids 2#ga4குழந்தைகளுக்கு சுவையான ஹெல்தியான பார்ப்பதற்கு கண்ணைக்கவரும் கூடிய உணவுகள் அளித்தால் தான் சாப்பிடுவார்கள் அந்த வகையில் இந்த புதுமையான கிரீன் கிராம் அல்வா மிகவும் சுவையாக இருந்தது இது என்னுடைய புது முயற்சி இதை அனைவரும் செய்து பாருங்கள் Santhi Chowthri -
-
-
பப்பாளி மைசூர் பாக் (Papaya Mysore Pak)
சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தில் செய்த மைசூர் பாக் மிகவும் சுவையாக இருந்தது. செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும். ஒரு பப்பாளி பழத்தை நறுக்கினால் சில சமயம் சாப்பிட முடியாமல் போகலாம். அப்போது வீணாக்காமல் இது மாதிரி ஸ்வீட் செய்து சுவைக்கலாம்.#Cookwithmilk Renukabala -
-
-
-
-
மைசூர் பா(mysore pak recipe in tamil)
அந்தக்காலங்களில், கல்யாண, வீட்டு விசேஷப் பந்தியில் இலையில் முதலில் வந்து விழுவது வாழைப்பழம் மற்றும் மைசூர் பாக். அதுவும் கெட்டி மைசூர் பா.இப்போது அது மாறி நவீன திருமணப் பந்திகளில் பரிமாறப்படும் இனிப்புகளும் நவீனமாக காட்சியளிக்கின்றன நெய் மைசூர் பாகாக. மிருதுவான விலையுயர்ந்த வாயில் வைத்ததும் உருகும் நெய் மைசூர்பா. வெறுமனே பார்த்தாலே திகட்டி விடுகிறது இந்த மிருதுவான நெய் மைசூர் பா.தற்போதைய மெகா பந்திகளில் பெற முடியாத ஒரு சுவை அனுபவம் ஒரு சிங்கிள் கெட்டி மைசூர் பாக்கு உள்ளடக்கியது. அந்த கெட்டி மைசூர் பா செய்யும் முறையை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் செய்து சுவைத்து பாருங்க திகட்டாத அதே சமயம் சுவையான கெட்டி மைசூர் பா. Samu Ganesan -
ஹார்லிக்ஸ் மைசூர் பாக் (Horlicks Mysore pak recipe in tamil)
#SAமைசூர் பாக் நிறைய விதத்தில் செய்துள்ளேன். சரஸ்வதி பூஜைக்கு வித்யாசமாக ஹார்லிக்ஸ் மைசூர் முயற்சித்தேன். மிகவும் அருமையான சுவையில் இருந்தது. Renukabala -
பப்பாளி அல்வா (Pappali halwa recipe in tamil)
சுவையான சத்தான அல்வா#CookpadTurns4#CookWithFruits Sharanya -
நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏. இந்த இனிமையான நாளில் அனைவருக்கும் பிடித்த ஒன்று இனிப்பு வகைகள். அதிலும் வீட்டில் செய்யும் இனிப்பு வகைகளுக்கு நிகர் இல்லை. அதில் வீட்டு பெண்மணிகளை அடித்து கொள்ள ஆள் இல்லை. வித விதமாக செய்து அசத்துவார்கள். லட்டு, ஜிலேபி, அல்வா, இன்னும் நிறைய.... அதில் ஒன்று மைசூர் பாக். அதன் செய்முறையை இங்கு காணலாம். #deepavali Meena Saravanan -
-
-
பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil)
#poojaசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் ஏதாவது ஸ்வீட் செய்ய நினைத்தேன். வீட்டில் நிறைய மேரி பிஸ்கட் பாக்கெட்டுகள் இருந்தது. மேரி பிஸ்கட்டைக் கொண்டு ஏதாவது ஸ்வீட் செய்யலாம் என்று நினைத்த போது என் திருமணத்தின் போது செய்த பிஸ்கட் அல்வா நினைவுக்கு வந்தது. அந்த சமயம் சமையல் காரர் மைதா மாவு சேர்த்து அல்வா செய்தார். நான் மைதாவைத் தவிர்த்து கோதுமை மாவு சேர்த்து அல்வா செய்தேன். அல்வா மிகவும் சுவையாக இருந்தது. நாம் சொன்னால் தான் அல்வா பிஸ்கட்டில் செய்தது என்று மற்றவர்களுக்கு தெரிய வரும். Natchiyar Sivasailam -
-
-
மைசூரு பாகு (mysore Pak Recipe in Tamil)
கடலைமாவு,சர்க்கரை, நெய்/ரீபெய்ன்ஆயில்சர்க்கரையை பாகு எடுத்துக் கொண்டு கடலைமாவு அத்துடன் சேர்த்து கிளறவும் இலேசாக இருக ஆரம்பிக்கும் போது நெய்/எண்ணெய் சேர்த்து கொண்டே வர வேண்டும் கடாயில் ஒட்டாமல் பிரலும் பக்குவத்தில் தட்டில் வார்த்து சிறிது ஆறியதும் துண்டுகள் போடவேண்டும் Yasmin Hussain -
-
-
மைசூர் பாக்(mysore pak recipe in tamil)
ஸ்டப்ஸ்டப் ஆக கவனித்து செய்தோம் என்றால் அருமையாக வரும்.ஒரிஜினல் மைசூர்பாக். SugunaRavi Ravi -
-
-
-
மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)
#arusuvai 1மைசூர் பாகு எனது 100ஆவது ரெசிபி. இதை இங்கு பதிவிடுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நாவில் வைத்தவுடன் கரையும் இந்த மைசூர் பாகை அனைவரும் சுவைக்கவும். Renukabala -
More Recipes
கமெண்ட்