ஹெல்தி ஸ்புரவுடட் கிரீன் கிராம் அல்வா (Healthy sprouted green gram halwa recipe in tamil)

#deepavali
#kids 2
#ga4
குழந்தைகளுக்கு சுவையான ஹெல்தியான பார்ப்பதற்கு கண்ணைக்கவரும் கூடிய உணவுகள் அளித்தால் தான் சாப்பிடுவார்கள் அந்த வகையில் இந்த புதுமையான கிரீன் கிராம் அல்வா மிகவும் சுவையாக இருந்தது இது என்னுடைய புது முயற்சி இதை அனைவரும் செய்து பாருங்கள்
ஹெல்தி ஸ்புரவுடட் கிரீன் கிராம் அல்வா (Healthy sprouted green gram halwa recipe in tamil)
#deepavali
#kids 2
#ga4
குழந்தைகளுக்கு சுவையான ஹெல்தியான பார்ப்பதற்கு கண்ணைக்கவரும் கூடிய உணவுகள் அளித்தால் தான் சாப்பிடுவார்கள் அந்த வகையில் இந்த புதுமையான கிரீன் கிராம் அல்வா மிகவும் சுவையாக இருந்தது இது என்னுடைய புது முயற்சி இதை அனைவரும் செய்து பாருங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். முளைக்கட்டிய பாசிப்பயறு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் சீனி போட்டு மூழ்கும் அளவு நீர் விட்டு ஒற்றைக் கம்பிப் பதமாக பாகு காய்ச்சவும். அத்துடன் அரைத்து வைத்த கிரீன்கிராம் பேஸ்ட் சேர்த்து கைவிடாமல் கிளறவும் இல்லையென்றால் அடி பிடித்துக் கொள்ளும்
- 3
சிறிது சிறிதாக நெய் சேர்த்துக் கிளறவும் இப்பொழுது நெய் பிரிந்து சட்டியில் ஒட்டாமல் வரும் பொழுது முந்திரி தாளித்து அல்வாவில் போட்டு கிளறவும்
- 4
ஒரு பவுலில் வைத்து முந்திரி வைத்து அலங்கரித்து பரிமாறவும். சுவையான முளைக்கட்டிய பச்சைப்பயிறு அல்வா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முளைகட்டிய பச்சைப் பயிறு(mulaikattiya pacchai payiru recipe in tamil)
மிகவும் சத்தானது முயன்று பாருங்கள்sandhiya
-
அரிசி அல்வா (Arisi halwa recipe in tamil)
இந்த அல்வா முற்றிலும் வித்தியாசமான அல்வா .வீட்டில் இருக்கும் பொருட்களை போதுமானளவு நான் இந்த அல்வா செய்தது மீந்து இருக்கும் வடித்த சாதத்தில்.#arusuvai1# ranjirajan@icloud.com -
மைசூர்பாக் அல்வா (Mysore pak Recipe in Tamil)
மைசூர்பாக் செய்ததில்லை செய்ய ஆசைப்பட்டேன் அல்வா மாதிரி முடிந்தது இருந்தாலும் சுவை பிரமாதம் தட்டு காலி மசக்கை ஆக உள்ள நாத்தனார் மகளுக்கு ரொம்ப பிடித்து இருந்தது அதுவரைக்கும் சந்தோஷம் Chitra Kumar -
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
-
பிஸ்கட் அல்வா (Biscuit halwa recipe in tamil)
#poojaசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் ஏதாவது ஸ்வீட் செய்ய நினைத்தேன். வீட்டில் நிறைய மேரி பிஸ்கட் பாக்கெட்டுகள் இருந்தது. மேரி பிஸ்கட்டைக் கொண்டு ஏதாவது ஸ்வீட் செய்யலாம் என்று நினைத்த போது என் திருமணத்தின் போது செய்த பிஸ்கட் அல்வா நினைவுக்கு வந்தது. அந்த சமயம் சமையல் காரர் மைதா மாவு சேர்த்து அல்வா செய்தார். நான் மைதாவைத் தவிர்த்து கோதுமை மாவு சேர்த்து அல்வா செய்தேன். அல்வா மிகவும் சுவையாக இருந்தது. நாம் சொன்னால் தான் அல்வா பிஸ்கட்டில் செய்தது என்று மற்றவர்களுக்கு தெரிய வரும். Natchiyar Sivasailam -
ஆப்பிள் அல்வா (Apple halwa recipe in tamil)
ஆப்பிள் அல்வா குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் ஹெல்தியான ரெசிபி. இது செய்ய குறைவான நேரமே தேவைப்படும் #kids1#snacks. Santhi Murukan -
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#jan1 பருப்பு வகைகளிலேயே எந்தவித பக்கவிளைவும் இல்லாதது பாசிப்பருப்பு ஒன்றே பயறு வகை என்றாலும் பருப்பு வகை என்றாலும் எல்லா வித மருந்துகள் சாப்பிட்டாலும் வைத்தியத்துக்கு உண்டானது இந்த பாசிப்பயிறு மட்டுமே கூட்டு செய்யவும் பொரியல் செய்வோம் உழவு செய்வோம் இதில் ஒரு விதமான இனிப்பான சுவையான இந்த அல்வா முறை தமிழகத்தில் தஞ்சாவூரில் மிகவும் பேமஸ் ஆனது அதில் மதுரைக்காரி நான் எழுதுகிறேன் Chitra Kumar -
பச்சைபயிறு இனிப்பு கஞ்சி (Green gram payasam recipe in tamil)
பண்டிகை நாட்களில் நம் வீட்டில் பாசிப்பருப்பு பாயாசம் வைப்பது வழக்கம். ஆனால் இந்தப் பச்சைபயிறு இனிப்பு கஞ்சி சற்று வேறுபட்ட ஒரு சத்து நிறைந்த பாயாசம். இது நம் பாரம்பரிய கஞ்சி வகைகளில் ஒன்று ஆனால் இப்பொழுது இது பெரும்பான்மையான மக்களிடையே காணப்படுவதில்லை. ஆகையால் வரும் தீபாவளிக்கு இதை செய்து பாருங்கள். #skvdiwali Sakarasaathamum_vadakarium -
சுவையான பொட்டுக்கடலை மாவு லட்டு (Pottukadalai maavu laddu recipe in tamil)
#deepavali # kids 2. குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டுக்கடலை மாவுடன் நான் பால் பவுடர் சேர்த்து லட்டு செய்துள்ளேன்.. மிக சுவையாகவும் புது விதமாகவும் இருந்தது... Nalini Shankar -
காசி அல்வா(kasi halwa recipe in tamil)
#clubஇது என்னுடைய 1000 வது ரெசிபி 7ம்தேதி மே மாதம் 2019 ம் வருடம் தொடங்கிய என்னுடைய இந்த பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது இந்த 4 வருடத்தில் எத்தனை வகையான உணவு முறைகள் எனக்கு தெரியாத பல உணவு முறைகளை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தி பலவிதமான பரிசுகளை வழங்கும் குக்பேட் தலைமைக்கும் தொடர்ந்து விருப்பம் மற்றும் கருத்துக்களை தெரிவித்து என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் நமது குழுவில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Sudharani // OS KITCHEN -
பச்சை பட்டாணி அல்வா (Pachaipattani halwa recipe in tamil)
#jan1 இது வடநாட்டில் அதிகம் செய்வார்கள்புது சுவையாக இருக்கும் Chitra Kumar -
Green bean sprouts salad (Green bean sprouts salad Recipe in Tamil)
#nutrient3 முளைகட்டிய பச்சைப் பயிரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. BhuviKannan @ BK Vlogs -
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
-
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
பப்பாளி அல்வா(papaya halwa recipe in tamil)
#npd2 இந்த அல்வா செய்வதற்கு நிறைய நெய் தேவைப்படாது.. சீக்கிரம் செய்து விடலாம் ருசியும் அருமையாக இருந்தது... Muniswari G -
-
பப்பாளி அல்வா (Pappali halwa recipe in tamil)
சுவையான சத்தான அல்வா#CookpadTurns4#CookWithFruits Sharanya -
பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 - எளிமையான முறையில் சீக்கிரம் செய்ய கூடிய சுவை மிக்க பிரெட் அல்வா... என் செய்முறை... Nalini Shankar -
-
சாக்கோ ரோஸ் பிரட் புட்டிங் (Choco Rose Bread Pudding Recipe in Tamil)
#பிரட்வகை உணவுகள் Fathima's Kitchen -
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#flour1திருவையாறு ஸ்பெஷல் அசோக அல்வா மிகவும் பிரசித்தம்பெற்றது செய்வது மிகவும் சுலபம் Sudharani // OS KITCHEN -
கடலைப்பருப்ப அல்வா (Kadalai paruppu halwa recipe in tamil)
#jan1கடையில் வாங்கும் கடலைமாவு ஏதாவது ஒரு கலப்படம் இருக்கும் அதற்குப் பதில் நம் பருப்பு வாங்கி கழுவி சுத்தம் செய்து மாவு அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான பலகாரங்கள் செய்து கொள்ளலாம் செலவும் நமக்கு குறையும் Chitra Kumar -
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.vasanthra
-
சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)
#pooja நவராத்தி விழாக்களில் பெரும்பாலும் பொதுவாக செய்யக்கூடிய அல்வா வகைகளில் ஒன்று இந்த சுரைக்காய் அல்வா Viji Prem -
திணை அல்வா (Thinai halwa recipe in tamil)
#GA4ஊட்டச்சத்து மிக்க உணவு திணை. அதிலிருந்து ஒரு அல்வா. சுவையானது மற்றும் சத்தான உணவு. Linukavi Home -
பாசிப்பருப்பு நெய் லட்டு (Paasiparuppu nei laddu recipe in tamil)
#deepavali#kids2 தீபாவளிக்கு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளில் நாவில் கரையும் போதுமான சத்துக்கள் நிறைந்த பாசிப்பருப்பு லட்டு பகிர்கின்றேன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பி சாப்பிடும் என்ற அற்புதமான பட்டு செய்வதும் எளிது. Santhi Chowthri
More Recipes
கமெண்ட்