இஞ்சி ஜாம் தீபாவளி ரெசிபிஸ் (inji Jaam Recipe in Tamil)

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேருக்கு
  1. 100 கிராம்இஞ்சி
  2. 100 கிராம்பனங்கற்கண்டு
  3. 4 ஸ்பூன்தனியா
  4. 2 ஸ்பூன்ஜீரகம்
  5. ஒரு ஸ்பூன்மிளகு
  6. 4 ஸ்பூன்நெய்
  7. 4 ஸ்பூன்கான்பிளவர் 4 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    இஞ்சியை தோல் சீவி நறுக்கி வைக்கவும். தனியா மிளகு சீரகம் இவை மூன்றையும் ஊற வைக்கவும் இரண்டு மணி நேரம் ஊறிய பின் இஞ்சி ஊறவைக்கப்பட்ட மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைக்கவும் நன்கு அரைத்து வடிகட்டவும்

  2. 2

    வடிகட்டி வைத்த இஞ்சி கலவையை அடிகனமான பாத்திரத்தில் வைத்து நன்கு கிளறி விடவும். பின் பனங்கற்கண்டு சேர்த்து நன்கு கிளறி விடவும். சிறிதளவு நெய்யூற்றி கிளறி விடவும். பின் காலிஃப்ளவரை அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து ஊற்றவும்.

  3. 3

    இந்தக் கலவை அனைத்தும் சேர்ந்து ஜாம் பதத்திற்கு வரும் வரை கிளறி விடவும் மீதமுள்ள நெய்யை ஊற்றி நன்கு சுருண்டு வந்ததும் இறக்கி விடவும். தீபாவளி பலகாரம் உண்டதால் ஏற்பட்ட அஜீரணத்தை குறைக்கக்கூடிய இஞ்சி ஜாம் ரெடி இதை சாப்பிட்டால் நன்கு ஜீரணமாகும் சுவையாகவும் இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Chowthri
Santhi Chowthri @cook_18897468
அன்று

Similar Recipes