பஞ்சாபி லஸ்ஸி (Punjabi Lassi Recipe in Tamil)

Rajesh Lakshmanan
Rajesh Lakshmanan @cook_18657453

பஞ்சாபி லஸ்ஸி (Punjabi Lassi Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 1கப்கெட்டி தயிர்
  2. 2மேஜை கரண்டிசக்கரை
  3. ஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தயிர் தண்ணீர் சேர்க்காமல் 1 கப் எடுக்கவும்

  2. 2

    அதனை மிக்ஸி ஜாரில் எடுத்து ஏலக்காய் தூள், சக்கரை சேர்க்கவும்

  3. 3

    மிக்ஸில் 2நிமிடம் நன்கு அரைக்கவும். நன்கு நுரை வரும் வரை அரைத்து எடுத்து கொள்ளவும்

  4. 4

    ஒரு டம்ப்ளேர் இல் ஊற்றி பரிமாறவும்

  5. 5

    சுவையான பஞ்சாபி லஸ்ஸி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajesh Lakshmanan
Rajesh Lakshmanan @cook_18657453
அன்று

Similar Recipes