காஷ்மீர் பன்னீர் ரெசிபி (Kashmir Panner Recipe in Tamil)

காஷ்மீர் பன்னீர் ரெசிபி (Kashmir Panner Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இது செய்வதற்கு முதலில் பட்டாணியை வேக வைத்து எடுக்க வேண்டும். பின்பு பெரிய வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு பிரியாணி இலை மற்றும் பட்டை சேர்க்கவேண்டும்.
- 2
பிரியாணி இதைப்பற்றி ஆயிடுச்சு சேர்த்து பின்பு அரைத்து வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தையும் அதனோடு சேர்த்து நன்றாக பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும்.
- 3
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
- 4
இதில் பச்சை வாடை மாறிய பின்பு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதன் ஒரு சேர்க்க வேண்டும். தேவையான அளவு தண்ணீரும் சேர்க்கவேண்டும்.
- 5
இப்போது அதனோடு வேகவைத்து வைத்திருக்கும் பட்டாணியை சேர்க்கவேண்டும். இப்பொழுது சிறு சிறு துண்டுகளாக வைத்திருக்கும் பன்னீரையும் அதனோடு சேர்க்கவேண்டும். தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்கவிடவும்.
- 6
சுவையான பன்னீர் ரெசிபி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
வடகிழக்கு இந்திய மாநிலங்கள் ரெசிபி (Assamese Bilahir Tok Recipe in tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
-
-
Panner bhurji (Paneer bhurji recipe in tamil)
# grand2புரோட்டின் நிறைந்த பன்னீர் புர்ஜி Vaishu Aadhira -
காஷ்மீர் ராஜ்மா சப்ஜி (Kashmir Rajma Sabji Recipe in Tamil)
#goldenapron2சுவையான சத்தான உணவு எல்லோருக்கும் பிடிக்கும். வாங்க செய்து பார்க்கலாம். Santhanalakshmi S -
-
-
பன்னீர் ஸ்டப்பிங் பணியாரம் (Paneer stuffing paniyaram recipe in tamil)
#GA4 Hemakathir@Iniyaa's Kitchen -
-
மகாராஷ்டிரா கத்தரிக்காய் கறி (Maharastra Kathrikkai Curry Recipe in Tamil)
# goldenapron2 Sudha Rani -
-
-
More Recipes
கமெண்ட்