ரோட்டுக்கடை தக்காளி சட்னி (Roadkadai thakkali chutney Recipe in Tamil)

#nutrient2 #book. தக்காளியில்
வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற சத்துக்கள் இந்த தக்காளியில் அடங்கியுள்ளது. தக்காளியில் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கின்றது. இதில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.
ரோட்டுக்கடை தக்காளி சட்னி (Roadkadai thakkali chutney Recipe in Tamil)
#nutrient2 #book. தக்காளியில்
வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, மாவுச்சத்து, ஃபோலேட், சாச்சுரேட்டட் கொழுப்பு, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற சத்துக்கள் இந்த தக்காளியில் அடங்கியுள்ளது. தக்காளியில் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கின்றது. இதில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து தக்காளியை இரண்டு துண்டுகளாக நறுக்கி வேக விட வேண்டும்.
- 2
சூடு தணிந்த பின்பு மிக்ஸி ஜாரில் தக்காளி அரைத்து எடுக்க வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் தக்காளியை ஊற்ற வேண்டும். அதோடு ஒரு ஸ்பூன் வத்தல் தூள் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். தக்காளி வேகவைத்த தண்ணீரையும் அதனோடு சேர்த்து கொள்ள வேண்டும்.
- 3
இப்பொழுது ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு அரை டேபிள்ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வறுத்து பொடிக்க வேண்டும்.
- 4
இப்பொழுது தக்காளி கொதிக்க ஆரம்பிக்கும் போது அதில் பொடித்து வைத்துள்ள மசாலாவை சேர்க்க வேண்டும்.
- 5
இப்பொழுது ஒரு 15 நிமிடம் நன்றாக கொதிக்க வேண்டும் தண்ணீர் நன்றாக சுண்டி பாதியாகும் வரை வேக வேண்டும்.தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 6
சுவையான ரோட்டுக்கடை தக்காளி சட்னி ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி சட்னி(Thakkali chutney Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3தக்காளியில் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை உள்ளது .தக்காளியில் நான் இன்று சட்னி செய்தேன் .சுவை சூப்பர் .😋😋 Shyamala Senthil -
*தேங்காய், வெண்டைக்காய், தயிர் பச்சடி*(thengai,vendaikkai tayir pachadi recipe in tamil)
#CRதேங்காயில், புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம்,பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, நார்ச்சத்து அனைத்துச் சத்துக்களும் அடங்கி உள்ளது. Jegadhambal N -
தக்காளி சாதம் /Tomato Rice
#Nutrient2தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் உள்ளது .அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.ஆகவே நான் இன்று தக்காளி சாதம் செய்தேன் .😋😋 Shyamala Senthil -
* டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)
#BRதக்காளி, எலும்புகள், பற்கள் வலுப் பெறுவதற்கு பெரிதும் உதவுகின்றது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடலாம். Jegadhambal N -
தக்காளி மல்லி சட்னி (Thakkali malli chutney Recipe in Tamil)
#chutney #idlidosasidedish #nutrient2 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
தக்காளி சாதம்🍅
#nutrient2 தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு தக்காளியை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து 12 மணி அளவில் ஜூஸாக குடிக்கும் போது ரத்தத்தில் சர்க்கரை ஏறாமல் இருக்கும்.தக்காளியை நாம் தினமும் அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
தக்காளி ரசம் (Tomato rasam)
தக்காளியில் வைட்டமின் சி உள்ளதால், இதை சூப் போலவும் பருகலாம். நிமிடத்தில் செய்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
Pineapple kaesari
#np2அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது. Jassi Aarif -
அப்பகோவை இலை சட்னி (Appakovai ilai chutney recipe in tamil)
#arusuvai 4அப்பகோவை கொடியாக வளரும்.இதில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி போன்ற நிறைய சத்துக்கள் உள்ளது.சளி, இருமல், மற்றும் வயிறு, குடல் சார்ந்த கோளாறுகளை சரி செய்யும். முக்கியமாக கிராமப்புறங்களில் குழந்தைகளுக்கு சளி, இருமல் வந்தால் இந்த இலை சாறு எடுத்து தேன் கலந்து கொடுப்பார்கள். Renukabala -
கருவேப்பிலை கட்டி (Karuveppilai katti Recipe in tamil)
#nutrient1 #book (side dish for rice )கருவேப்பிலை கட்டி கேரளாவின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றுநாம் அன்றாடம் தூக்கி போடும் கருவேப்பிலையில் சத்துக்கள் கொட்டிக் கிடக்கிறது கால்சியம் நார்ச்சத்து இரும்புச்சத்து வைட்டமின் ஏ வைட்டமின் பி வைட்டமின் சி வைட்டமின் காப்பர் மெக்னீசியம் Soulful recipes (Shamini Arun) -
பொட்டுக்கடலை உருளைக்கிழங்கு கட்லட் (Pottukadalai urulaikilanku cutlet recipe in tamil)
1.) உருளைக்கிழங்கில் விட்டமின்கள், தாது உப்புக்கள், கொழுப்பு, நார்ச்சத்து ,பாஸ்பரஸ் கால்சியம், போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளதால் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.2.)உடலில் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி விடுகிறது.3.) பொட்டுக் கடலையில் புரதம் ,கொழுப்பு ,நார்ச்சத்து கால்சியம் ,இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ,நியாசின் போன்ற சத்துக்கள் மிகுதியாக இருக்கிறது.# i love cooking. லதா செந்தில் -
கறிவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#Nutrient3#familyகறிவேப்பிலையில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ,நார்ச்சத்து ,வைட்டமின் – ஏ, வைட்டமின் – பி, வைட்டமின் – பி2, வைட்டமின் – சி, சுண்ணாம்பு (கால்சியம்) மற்றும் கார்போஹைட்டிரேட், புரதம், தாது உப்புக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளது . ஆகவே இதை நாம் உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட வேண்டும் . Shyamala Senthil -
பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 #book வைட்டமின் சி அதிகம் உள்ள இந்த காயில் பாக்டீரியாவை எதிர்த்து போராடும். Dhanisha Uthayaraj -
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#chutneyஇந்த தக்காளி சட்னி தயார் செய்வது ரொம்ப ஈசியா செய்யலாம். அது மட்டுமல்ல ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம் Riswana Fazith -
* தக்காளி கெட்டி சட்னி*(tomato chutney recipe in tamil)
#queen2 தக்காளி கெட்டி சட்னி மிகவும் சுவையாக இருந்தது.தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச் சத்து, நார்ச் சத்து அதிகம் உள்ளது.கண்கள் ஒளியுடன் திகழ உதவுகின்றது.சிறுநீர் எரிச்சலை போக்கு தின்றது. Jegadhambal N -
பித்தம் தணிக்கும் பீர்க்கங்காய் சட்னி(peerkangai chutney recipe in tamil)
1.பீர்க்கங்காயில் நார்ச்சத்து ,புரதச்சத்து, கால்சியம் ,வைட்டமின் ஏ ,பி, சி, தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம் ,தாது உப்புக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளன.2.சொரி சிரங்கு புண் காய்ச்சல் போன்றவைகள் பீர்க்கங்காயை சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.3. மஞ்சள்காமாலை நோயை சரி செய்யும். உடலின் பித்தம், முடக்கு வாதத்தை சரி செய்யும்.இது போன்ற எண்ணற்ற பயன்கள் இதில் உள்ளது.#queen2 Lathamithra -
கருவேப்பிலை சாதம்
#nutrient3 மணம் சுவை கொண்ட சாதாரண பொருள் அல்ல கறிவேப்பிலை. பலவிதமான சத்துகளையும், வைட்டமின் களையும் உள்ளடக்கியது. கறிவேப்பிலையில் மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரல் போன்ற தாதுசத்துகளும், வைட்டமின் ஏ,பி,சி, இ, அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள், ஃப்ளேவ னாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடண்ட், கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து என்ன அனைத்து நிறைந்தது. BhuviKannan @ BK Vlogs -
கசப்பு துளியும் இல்லாத பாவைக்காய் புளிக்குழம்பு 😍
பாவைக்காயில் வைட்டமின் சி, ஏ, பி, பாஸ்பரஸ் மற்றும் கால்ஷியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.. இது பசியை அதிகம் தூண்டக் கூடியது.. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் பாவைக்காய்அதிகம் சாப்பிட்ட வேண்டும் பாவைக்காய் சாப்பிட சிலர் விரும்புவது இல்லை.. ஆனால் இந்த முறையில் செய்தால் கசப்பு இருக்காது.. Uma Nagamuthu -
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#GA4 #week7இது எங்கள் குடும்ப சட்னி என்று சொல்லலாம்.பஞ்சு போன்ற இட்லிக்கு இந்த சட்னியை வைத்து சாப்பிட்டால் கூட இரண்டு இட்லி சாப்பிடலாம். Azhagammai Ramanathan -
* டேஸ்டி ரோடு கடை தக்காளி சட்னி *(roadside tomato chutney recipe in tamil)
#SSதக்காளி வலுவான எலும்புகளையும், பற்களையும் பெற உதவுகின்றது.சருமத்தில் வைட்டமின் குறைவினால் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்க உதவுகின்றது. Jegadhambal N -
தேங்காய் சாதம் (Thenkaai saatham Recipe in Tamil)
#Nutrient2தேங்காய் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் .எளிதில் ஜீரணமாகிறது, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. Shyamala Senthil -
ஈஸி ஆனியன் ரிங்க்ஸ் (Easy onion rings Recipe in Tamil)
#goldenapron3#book#nutrient2 வெங்காயத்தில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளது. Fathima Beevi Hussain -
தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)
தக்காளியில் இரும்பு சத்தும், வைட்டமின் C யும் சம அளவு உள்ளது. #book #nutrient 3 Renukabala -
கோதுமை உருண்டை (Kothumai urundai Recipe in Tamil)
#nutrient2 #book கோதுமையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
குடைமிளகாய், தக்காளி சட்னி (Kudamilakaai thakkali chutney recipe in tamil)
இதில் இரும்பு சத்து அதிகமுள்ளதால் மூட்டு வலியை குறைக்கும். அதிக நீர் உள்ளதால் உடல் எடையை குறைக்கும். சரும வறட்சியை நீக்கும். வாயுத்தொல்லை நீங்கும். எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். #nutrient 3 Renukabala -
-
கடலைப்பருப்பு தக்காளி சட்னி (kadalaiparupu thakkali Chutney Recipe in Tamil)
#chutney Sharmila Suresh -
புதினா சட்னி (Pudina chutney Recipe inTamil)
இதில் புரதம், கால்சியம், சுண்ணாம்பு, வைட்டமின் B6, வைட்டமின் A, மற்றும் வைட்டமின்C போன்ற எல்லா சத்துக்களும் நிரைந்துள்ளது. அஸ்துமா, இரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்துகிறது.காய்ந்த புதினா இலைகள் உடலில்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.#book #nutrient2 Renukabala -
-
Orange juice 🥤
#nutrient2ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் ஆரஞ்சு பழத்தில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். BhuviKannan @ BK Vlogs
More Recipes
- பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)
- கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
- கருப்பட்டி உளுந்து களி (Karuppatti ulunthu kali Recipe in Tamil)
- வாழைக்காய் வடை (Vaazhaikkaai vadai Recipe in Tamil)
- உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் கிரீன் கறி (Urulaikilanku soya granules green curry Recipe in Tamil)
கமெண்ட் (6)