வாங்கியா சி சுக்கி பாஜி (vangiachi sughhi bhaji recipe in Tamil) மகாராஷ்டிரா மாநில உணவு வகை

வாங்கியா சி சுக்கி பாஜி (vangiachi sughhi bhaji recipe in Tamil) மகாராஷ்டிரா மாநில உணவு வகை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கத்திரிக்காயை கழுவி 4 ஆக கீறி வைக்கவும் வெங்காயம் தக்காளி பொடி பொடியாக நறுக்கி வைக்கவும் இஞ்சி.பூண்டை நசுக்கி வைக்கவும் வேர்கடலையை பொடித்து வைக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளிக்கவும்
- 2
கடுகு சீரகம் பொரிந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும். தக்காளி சேர்த்து வதக்கவும். இவை அனைத்தும் வதங்கியதும் மிளகாய்த்தூள் சீரகத்தூள் கறிமசாலா தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும். பிறகு தேங்காய் பூவையும் வேர்க்கடலை பவுடரையும் போட்டு நன்கு கிளறி கெட்டியாக வரும் வரை வதக்கவும்..
- 3
இப்பொழுது நான்காக கீறி வைத்த கத்தரிக்காயில் தேவையான அளவு வதக்கிய மசாலாவை ஸ்டப் செய்யவும்.. மீதமுள்ள மசாலாவில் தண்ணீர் ஊற்றி ஸ்டஃப் செய்த கத்தரிக்காயையும் அதனுள்ளே பரப்பி மூடி வைத்து நன்கு வேக வைக்கவும்.தண்ணீர் சுண்டி எண்ணெய் பிரிந்து கத்தரிக்காய் நன்கு வெந்ததும் இறக்கி விடவும். இப்பொழுது மகாராஷ்டிர மாநிலவாங்கியாச்சு சுக்கி பாஜி.தயார். இப்பொழுது சர்வின் பவுலுக்கு மாற்றி மல்லி இலை தூவி பரிமாறவும். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மகாராஷ்டிரா கத்தரிக்காய் கறி (Maharastra Kathrikkai Curry Recipe in Tamil)
# goldenapron2 Sudha Rani -
-
-
-
நெய் தேங்காய் சாதம்- தக்காளி தொக்கு(தமிழ் நாடு) (Nei Thengai Saatham Recipe in Tamil)
#goldenapron2#tamilnadu Pavumidha -
பெங்காலி உருளைக்கிழங்கு கறி Bengali potato Curry Recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
கறி குழம்பு கறி வறுவல் தமிழ்நாட்டு மதிய உணவு (Kari Kulambu and VAruval Recipe in Tamil)
#goldenapron2 Shanthi Balasubaramaniyam -
-
-
-
Goldenapron2மசால் பூரி மகாராஷ்டிரா உணவு
மகாராஷ்டிரா உணவுமுறை நிறைய இருக்கு கோலாப்பூர் மசாலா பேல் பூரி பானி பூரி ஆம்லெட் நிறைய உங்க வெண்ண சேர்க்கிறார்கள் சமையலில் சாட் மசால் சாஜிரா காஷ்மீர் மசால் இதனால் உணவு முறையில் நிறைய வண்ணங்கள் உண்டு அசைவத்தை விட சைவம் விரும்பி சாப்பிடுகின்றனர் இப்ப நான் செஞ்சது மசாலா பூரி நல்லா இருந்தது என் உறவுக்காரப் பெண் சொல்லிக்கொடுத்தது மும்பையில் இருக்கின்றனர் Chitra Kumar -
-
-
-
-
மகாராஷ்டிரா மசாலா பாத் (Masala Bhat Recipe in Tamil)
#goldenapron2#Maharastra#onereceipeonetree Pavumidha -
-
-
-
-
-
வடகிழக்கு இந்திய மாநிலங்கள் ரெசிபி (Assamese Bilahir Tok Recipe in tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
-
பஞ்சாபி ஸ்டைல் ஸ்பைஸி அர்பி சப்ஜி (Punjabi Style Spicy Arbi Sabji Recipe in Tamil)
#goldenapron2 Fathima Beevi -
-
ஒரிசா பீதா பன்னா சின்குடி கறி(Orissa pitha panna odisa prawn curry Recipe in TAmil)
#goldenapron2 Shanthi Balasubaramaniyam -
ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam
More Recipes
கமெண்ட்