தக்காளி கஜூர் கட்டா (Thakkali Kajur Katta Recipe in Tamil)

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
Trivandrum

தக்காளி கஜூர் கட்டா (Thakkali Kajur Katta Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 200 கிராம்தக்காளி - பொடியாக நறுக்கியது
  2. 50 கிராம்பேரிட்சைப்பழம் - விதைகள் நீக்கியது
  3. 1பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கியது
  4. 2உலர் சிவப்பு மிளகாய்
  5. 1/2 டேபிள் ஸ்பூன்துருவிய இஞ்சி - கறிவேப்பிலை- சிறிய கொத்து
  6. 2 டேபிள் ஸ்பூன்துருவிய தேங்காய்
  7. 2 டேபிள் ஸ்பூன்கொத்தமல்லி
  8. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  9. 3 / 4 டீஸ்பூன்சிவப்பு மிளகாய் தூள்
  10. 1 / 4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  11. ஒரு சிட்டிகைபெருங்காயத்தூள்
  12. 1 / 4 டீஸ்பூன்வறுத்த சீரகத்தூள்
  13. தேவையானஅளவுஉப்பு
  14. 2 டீஸ்பூன்சர்க்கரை
  15. 1 டேபிள் ஸ்பூன்பஞ்ச்புதானா- (கருப்பு கடுகு, சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், வெந்தயம் சம அளவில்)

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின் பஞ்ச்புதானா சேர்க்கவும்.

  2. 2
  3. 3

    இப்போது நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, மூடியை மூடி 5 நிமிடங்கள் அல்லது தக்காளி மென்மையாகும் வரை சமைக்கவும்.

  4. 4

    பின்பு மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும்.

  5. 5

    துருவிய தேங்காய், பேரிட்சைப்பழம், சர்க்கரை மற்றும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கிளறவும்.

  6. 6

    அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி இலைகளை தூவி விடவும்.

  7. 7

    தக்காளி கஜூர் கட்டா தயாராக உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes