ஸ்பைஸி ஆனியன் ரிங்ஸ் (Spicy onion rings recipe in tamil)

Aishwarya Veerakesari @laya0431
ஸ்பைஸி ஆனியன் ரிங்ஸ் (Spicy onion rings recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பெரிய வெங்காயத்தை ரவுண்ட் வடிவத்தில் தடியாக நறுக்கிக் கொள்ளவும்...
- 2
பின்னர் கோதுமை மாவு,மிளகாய்த்தூள்,இஞ்சி விழுது,ஆரிகேனோ,சோள மாவு,உப்பு,தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்... தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும்...
- 3
பின்னர் வெங்காய துண்டுகளை மாவில் தோய்த்து,பிரட் க்ரம்ஸில் பிரட்டி கொள்ளவும்...
- 4
பிறகு 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்... பிறகு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.... சுவையான ஸ்பைஸி ஆனியன் ரிங்ஸை தக்காளி சாஸுடன் சேர்த்து பரிமாறவும்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சில்லி கார்லிக் பொட்டேட்டோ பைட்ஸ் (Chilli garlic potato fry recipe in tamil)
#arusuvai2 Gowri's kitchen -
-
ஈஸி ஆனியன் ரிங்க்ஸ் (Easy onion rings Recipe in Tamil)
#goldenapron3#book#nutrient2 வெங்காயத்தில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளது. Fathima Beevi Hussain -
Spicy Andhra Chicken Curry🍗 (Spicy Andhra chicken curry recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
பத்துரா உடன் போலே (Pathura with bhole masala recipe in tamil)
#goldenapron3#arusuvai2 Vimala christy -
காரமான நூல்(நூடுல்ஸ்) சிக்கன் (Nool noodles chicken recipe in tamil)
#arusuvai2#goldenapron3Sumaiya Shafi
-
மசாலா பிரட்பான்கேக் 🥘🥘 (Masala bread pancake recipe in tamil)
#goldenapron3 #arusuvai2 Hema Sengottuvelu -
-
-
-
கிறிஸ்பி ஆனியன் ரிங்ஸ் வித் ட்விஸ்ட் Crispy onion rings with twist
#nutrient2 #book #goldenapron3(வெங்காயம் வைட்டமின் B & C, உருளைக்கிழங்கு வைட்டமின் C & B6, தயிர் வைட்டமின் B3, B5 &B12) சுவையான மொறு மொறு ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் ஆனியன் ரிங்ஸ் ஐ இனி வீட்டிலே செய்யலாமே Soulful recipes (Shamini Arun) -
-
-
-
முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம். RASHMA SALMAN -
ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)
#goldenapron3#bookடெஸர்ட் Sudharani // OS KITCHEN -
-
-
மொரு மொரு உருளைக்கிழங்கு பஜ்ஜி (Moru moru urulaikilanku bajji recipe in tamil)
#arusuvai3#goldenapron3 Aishwarya Veerakesari -
-
காரா பூந்தி (Kaara poonthi recipe in tamil)
#arusuvai2இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ஸ்னாக்ஸ் காரா பூந்தி. Aparna Raja -
-
-
-
More Recipes
- கத்திரிக்கா சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
- சாமை இட்லி (Saamai idli recipe in tamil)
- சுரைக்காய் தக்காளி கடையல் (Suraikkaai thakkaali kadaiyal recipe in tamil)
- கேழ்வரகு கார்த்திகை உருண்டை (Kelvaragu kaarthigai urundai recipe in tamil)
- வாழைத்தண்டு பக்கோடா (Vaazhaithandu pakoda recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12866110
கமெண்ட்