ரவா இட்லி..... (Rava Idli Recipe in Tamil)

Ashmi S Kitchen @cook_18487360
Ashmiskitchen.....
ஷபானா அஸ்மி.....
# ரவை போட்டிக்கான ரெசிப்பீஸ்....
ரவா இட்லி..... (Rava Idli Recipe in Tamil)
Ashmiskitchen.....
ஷபானா அஸ்மி.....
# ரவை போட்டிக்கான ரெசிப்பீஸ்....
சமையல் குறிப்புகள்
- 1
செய்முறை:::::: ஒரு பாத்திரத்தில் ரவை, தயிர்,சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறி 1/2 மணி நேரம் ஊரவைக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,சீரகம், கறிவேப்பிலை, மிளகு அனைத்தையும் வதக்கி ரவை தயிர் சேர்ந்த கலவையில் சேர்க்கவும்.பின் உப்பு, சோடா உப்பு, சிறிது சேர்த்து கிலரவும். இதனுடன் நறுக்கிய கேரட்,பட்டாணி கலக்கவும்.இட்லி தட்டில் எண்ணெய் தடவி ரவா இட்லி மாவை சிறிது, சிறிதாக ஊற்றவும்.5 நிமிடங்கள் வேகவைத்து ஆரவிட்டு எடுத்து பரிமாறவும்.... நன்றி...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரவா இட்லி(rava idli recipe in tamil)
#ed2சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி Lakshmi Sridharan Ph D -
-
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh -
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
கர்நாடக மக்கள் காலை உணவாக ரவா இட்லி விரும்பி சாப்பிடுவார்கள். நானும் cookpad மூலமாக இந்த ரவா இட்லி செய்து வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். #karnataka Sundari Mani -
ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)
#ED2 சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி #hotel Lakshmi Sridharan Ph D -
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
-
-
ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)
Ashmiskitchen....ஷபானா அஸ்மி.......# ரவை ரெசிப்பி..... Ashmi S Kitchen -
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
ரவா, தயிர்,தாளிப்பு சேர்த்து செய்யும் இந்த ரவா இட்லி கர்நாடகாவில் காலை நேர டிபனுக்கு செய்வார்கள். மிகவும் சுலபம். #karnataka #GA4 yogurt Azhagammai Ramanathan -
மீதமான சாதத்தில் செய்த ரவா இட்லி (Rava idli recipe in tamil)
#steam மதியம் செய்த சாதம் மீதமானால் இரவு அதை வைத்து அருமையான இட்லி செய்து சாப்பிடலாம்.. Muniswari G -
-
-
-
ரவா புனுகுளு (Rava punukulu recipe in tamil)
#kids1 ரவா புனுகுளு என்பது ரவை போண்டா. இந்த போண்டா என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
-
-
கேழ்வரகு வால்நட் ரவா இட்லி
#cookerylifestyleசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
புதினா ரவா இட்லி(Mint rava idli recipe in tamil)
#ed2 #ravaரவா இட்லி, ப்லைன் ரவா இட்லி, தாளித்த ரவா இட்லி ,வெஜிடபிள் ரவா இட்லி இவை எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது, ஏன் புதினா கொண்டு ரவா இட்லி செய்யக் கூடாது என்று தோன்றியது.முயற்சி செய்து பார்த்தேன் மிகவும் சுவையாகவும் அதே சமயம் மிகவும் மிருதுவாகும் இட்லி இருந்தது புதினா வாசத்துடன் சாப்பிடவே சுவையாக இருந்தது. புதினா சேர்த்து இருப்பதால் ஜீரணத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
கேழ்வரகு இட்லி(ragi idli recipe in tamil)
#CF6 #ragiசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
வெஜிடபிள் ரவா இட்லி (Vegetable rava idli recipe in tamil)
வெஜிடபிள் ரவா இட்லி#harini (main dish) #harini Agara Mahizham -
ரவா இட்லி (rawa idly)
ரவா இட்லி செய்வது மிகவும் சுலபம். மிகக் குறைந்த நேரத்தில் செய்யும் இந்த இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.#breakfast Renukabala -
-
சிக்கன் கீமா... (chicken keema recipe in tamil)
ஷபானா அஸ்மி....Ashmi s kitchen!!!#போட்டிக்கான தலைப்பு. ..கிரேவி வகைகள்... Ashmi S Kitchen -
ரவா பணியாரம்(Rava paniyaram recipe in tamil)
#made2 week 2ஈஸியான மற்றும் சுவையான ரவா பணியாரம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் Jassi Aarif -
-
-
💥💥 ரவா வடை💥💥
#combo5 ரவை வைத்து எப்போதும் உப்புமா கிச்சடி, தோசை, கேசரி செய்து இருப்போம். வித்தியாசமான சுவையில் உடனடியாக செய்யக்கூடிய ரவை வடை செய்வது மிகவும் சுலபம். Ilakyarun @homecookie
More Recipes
- ரவை கேசரி (ravai kesari recipe in Tamil)
- #Goldenapron2 நாகாலாந்து ஸ்டைல் ஸ்பைசி சிக்கன் (Spicy CHicken Recipe in Tamil)
- ரவா டூட்டி ஃப்ரூட்டி கொழுக்கட்டை (Rava Tutty Fruit KOlukattai Recipe in tamil)
- மாம்பழ ரவா கேசரி (Mam pala Rava Kesari Recipe in Tamil)
- அஸ்ஸாமி சிக்கன் (Asami Chicken Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11058651
கமெண்ட்