வெஜிடபிள் ரவா இட்லி (Vegetable rava idli recipe in tamil)

Agara Mahizham
Agara Mahizham @cook_24702187

வெஜிடபிள் ரவா இட்லி
#harini (main dish)

#harini

வெஜிடபிள் ரவா இட்லி (Vegetable rava idli recipe in tamil)

வெஜிடபிள் ரவா இட்லி
#harini (main dish)

#harini

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1கப் ரவா
  2. 1/2தயிர்
  3. 2 டீஸ்பூன்நெய்
  4. 1/2 டீஸ்பூன்கடுகு
  5. 1/4 டீஸ்பூன்உழுந்தம்பருப்பு
  6. 1/2 தேக்கரண்டிகடலை பருப்பு
  7. 3/4 தேக்கரண்டிஇஞ்சி
  8. 1/4 டீஸ்பூன்சோடா உப்பு
  9. 2பச்சை மிளகாய்
  10. உப்பு & தண்ணீர் தேவையான அளவு
  11. 8-10முந்திரி
  12. கொத்தமல்லி தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் நெய் ஊற்றி கடுகு,உளுந்த பருப்பு,கடலை பருப்பு,பச்சை மிளகாய்,துருவிய இஞ்சி போடவும்.

  2. 2

    பின்பு கேரட் போட்டு 1நிமிடம் வதக்கவும்

  3. 3

    பின்பு ரவை போட்டு 3நிமிடம் பொன்னிரம் ஆகும் வரை வதக்கவும்

  4. 4

    அந்த கலவையை ஆற வைத்து பின்பு தயிர்,உப்பு,தேவையான தண்ணீர் சேர்க்கவும். 20 நிமிடம் ஊற வைத்து ஈனோ அல்லது ஆப்ப சோடா சேர்க்கவும்

  5. 5

    இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொத்திக்க விட வேண்டும்.இட்லி தட்டில் எண்ணெய் தடவி இட்லி ஊற்ற வேண்டும்
    6.8 நிமிடம் கழித்து எடுக்கவும். இட்லி யை பரிமாரவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Agara Mahizham
Agara Mahizham @cook_24702187
அன்று

கமெண்ட் (4)

Agara Mahizham
Agara Mahizham @cook_24702187
We'll update it on or before at the end of the day tomorrow..

Similar Recipes