ஜனீய்ன்ங் / மேகாலயா கறுப்பு எள்ளு புலாவ் (Karuppu ellu PUlav Reicpe in tamil)

Fathima Beevi @cook_16598035
ஜனீய்ன்ங் / மேகாலயா கறுப்பு எள்ளு புலாவ் (Karuppu ellu PUlav Reicpe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சிறிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கவும்.
- 2
ஒரு கடாயில் எள்ளை வறுக்கவும்.
- 3
எள்ளு குளிர்ந்ததும் அதை மிக்ஸியில் ஜாரில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- 5
பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
- 6
இப்போது இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 7
பின்னர் அரைத்து வைத்துள்ள எள் விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
- 8
இப்போது சாதத்தை சேர்த்து நன்கு கிளறவும்.
- 9
தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருப்பு எள்ளு சிக்கி (Karuppu ellu chikki recipe in tamil)
#GA4கருப்பு எள்ளு மிகவும் உடலுக்கு நல்லது.. இதிலுள்ள சத்துக்கள் உடல் பருமனை அதிகரிக்கும்.. அதிலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகை சுலபமாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
பீகார் ஆளிவிதை சட்னி (aalivithai chutni Recipe in Tamil)
#goldenapron2#OneRecipeOneTree Fathima Beevi -
-
🍆🍆 எள்ளு கத்திரிக்காய் குழம்பு🍲 (Ellu kathirikaai kulambu Recipe in Tamil)
#Nutrient3 #book கத்திரிக்காய் நார்ச்சத்து நிறைந்து , எள் பலவிதமான சத்துக்களை கொண்டது , இரும்புச்சத்தும், சிங் ,விட்டமின்களும் நோய் எதிர்ப்புத் திறனை உடலில் வளரச்செய்யும். Hema Sengottuvelu -
-
-
-
எள்ளுருண்டை(ellu urundai recipe in tamil)
என் உருண்டையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் உள்ளன இதை நாம் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம் மிகவும் நல்லதுT.Sudha
-
-
எள்ளு மிட்டாய்(ellu mittai recipe in tamil)
இந்த ரெசிபி,நான் Cooksnap செய்து கற்றுக் கொண்டது.Thank you @cook_19872338 Mrs. Lakshmi Sridharan.இது கடைகளில் வாங்கும் மிட்டாய் போலவே இருந்தது.வீட்டில் அனைவரும் விரும்பி சுவைத்தனர். Ananthi @ Crazy Cookie -
-
-
எள்ளு பொடி (Ellu podi recipe in tamil)
சத்து சுவை மணம் கூடிய எள்ளு பொடி . #powder Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
முளைக்கட்டிய கருப்பு சுண்டல் தோசை (Mulai kattiya karuppu sundal dosai recipe in tamil)
#JAN1வெறும் சுண்டல் தாளித்து கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் தோசையாக ஊற்றி காரமான சட்னியுடன் சேர்த்து பரிமாறும் போது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Sangaraeswari Sangaran -
-
-
-
-
#உருளைக்கிழங்கு புலாவ் (Urulai Kilangu Pulav Recipe in Tamil)
உருளைக்கிழங்கு அனைவருக்கும் மிகவும் பிடித்த காய்கறி வகையாகும். இதில் பொரியல் மட்டுமின்றி சாதத்திலும் சேர்த்து சாப்பிடும் எளிதான உணவை பார்க்கலாம். நாம் இப்போது சமைக்க போவது உருளை புலாவ். Aparna Raja -
கருப்பு உளுந்து இட்லி பொடி(karuppu ulunthu idli podi recipe in Tamil)
#powder கருப்பு உளுந்து ரொம்ப நல்லது. பெண்கள் உடம்புக்கு ரொம்ப நல்லது. Riswana Fazith -
-
-
-
-
More Recipes
- ரவை கேசரி (ravai kesari recipe in Tamil)
- #Goldenapron2 நாகாலாந்து ஸ்டைல் ஸ்பைசி சிக்கன் (Spicy CHicken Recipe in Tamil)
- ரவா டூட்டி ஃப்ரூட்டி கொழுக்கட்டை (Rava Tutty Fruit KOlukattai Recipe in tamil)
- மாம்பழ ரவா கேசரி (Mam pala Rava Kesari Recipe in Tamil)
- அஸ்ஸாமி சிக்கன் (Asami Chicken Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11082458
கமெண்ட்