ஓட்ஸ் இட்லி(oats idli recipe in tamil)
#made3
Weight loss recipe
சமையல் குறிப்புகள்
- 1
மிக்சியில் ஓட்ஸ் ரவை தயிர் மூன்றையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த மாவையே அரைக்கும் மணி நேரம் ஊற விடவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு சீரகம் சேர்க்கவும்.
- 3
பின்னர் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் கேரட் கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கி அரைத்த மாவில் சேர்க்கவும்
- 5
மாவை நன்றாக கலந்து இட்லி தட்டில் ஊற்றி வேக விடவும்.
- 6
இப்போது சுவையான ஓட்ஸ் இட்லி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஓட்ஸ் இட்லி (Oats idli recipe in tamil)
#family#nutrient3ஓட்ஸ் உடல் எடை குறைக்க உதவும். எங்கள் வீட்டில் ஓட்ஸ் இட்லி பன்னா நல்லா சாப்பிடுவாங்க. நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
ஓட்ஸ் ரவா இட்லி
ஒரு மசாலா தென் இந்தியரவா Idly செய்முறையை ஓட்ஸ் சேர்த்து திருத்தப்பட்டது. Priyadharsini -
-
ஓட்ஸ் கலந்த இட்லி, வெஜ்ஜி இட்லி(oats veg idli recipe in tamil)
#birthday3நலம் தரும் பொருட்கள் –ஓட்ஸ், உளுந்து, பீஸ், கேரட், இஞ்சி, பச்சை மிளகாய் கலந்த இட்லிகள் Lakshmi Sridharan Ph D -
-
-
-
ஓட்ஸ் கிச்சடி (Oats kichadi recipe in tamil)
மிகவும் சத்தான புரதம் நிறைந்த இந்த கிச்சடியை உங்கள் குடும்பத்தின் காலை சிற்றுண்டியாக செய்து கொடுத்து உங்கள் நாளை இனிதே தொடங்குங்கள்.#ilovecooking Saitha -
ஓட்ஸ் இட்லி
நான் ஒரு உணவுப்பக்கவாளியாக என் சகோதரியிடமிருந்து இந்த இட்லி கற்றுக்கொண்டேன். இது என் குடும்பத்தில் ஒரு சூப்பர் வெப்பமாகிவிட்டது. என்னுடைய சட்டங்கள் தங்களுக்கு பிடித்தமான காலை உணவாக உணர்கின்றனKavitha Varadharajan
-
-
-
-
ரவா இட்லி (Rava idli recipe in tamil)
ரவா, தயிர்,தாளிப்பு சேர்த்து செய்யும் இந்த ரவா இட்லி கர்நாடகாவில் காலை நேர டிபனுக்கு செய்வார்கள். மிகவும் சுலபம். #karnataka #GA4 yogurt Azhagammai Ramanathan -
கிறிஸ்பி ஓட்ஸ் ரவா தோசை.. (Crispy oats rava dosai recipe in tamil)
#GA4#week7.. Oats. Nalini Shankar -
-
-
காய்கறி ஓட்ஸ் உப்புமா (Kaaikari Oats Upma Recipe in Tamil)
#Nutrient3ஓட்ஸ் உடலுக்கு மிகுந்த சக்தியளிக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது. Shyamala Senthil -
ஓட்ஸ் குழிபணியாரம்
எளிதான சுவையான சீக்கிரமாக செய்த கூடிய குழந்தைகள் விரும்பும் உணவு#nandys_goodness Saritha Balaji -
-
ஓட்ஸ் பாசிப்பருப்பு சில்லா (Oats paasiparuppu silla recipe in tamil)
உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ், பாசிப்பருப்பு புரத சத்து மிக்கது.இரத்த அழுத்தம்,இதய நோய், மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு எளிமையான உணவு. Food chemistry!!! -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15990748
கமெண்ட்