ரவா டூட்டி ஃப்ரூட்டி கொழுக்கட்டை (Rava Tutty Fruit KOlukattai Recipe in tamil)

Nazeema Banu @cook_16196004
#ரவைரெசிப்பீஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ரவையை வெறும் கடாயில் போட்டு நிறம் மாறாமல் இலேசாக வறுக்கவும்.
- 2
காய்ச்சிய பாலை சூடேற்றி கொதித்ததும் ரவையை சிறிது சிறிதாக சேர்க்கவும்.
- 3
பால் வற்றி ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளளி ஏலப்பொடி சேர்த்து இரண்டு ஸ்பூன் நெய் கலந்து அடுப்பை அணைக்கவும்.
- 4
இறக்கிய ரவை கலவையில் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து கலந்து விடவும்.
- 5
மிதமான சூட்டில் கொழுக்கட்டை அச்சில் கலவையை நிரப்பி கொழுக்தட்டைகளாக எடுக்கவும்.
- 6
சுவையான டூட்டிஃப்ரூட்டி கொழுக்கட்டை தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

டூட்டி புருட்டி கொழுக்கட்டை(tutti frutti kolukattai recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்கொழுக்கட்டை செய்முறை.


மில்க் ரவா பேடா(Milk Rava Peda recipe in tamil)
#cookwithmilk


ஜீரா மிட்டாய் டூட்டி ப்ருட்டி கொழுக்கட்டை
#kj இது கலர்ஃபுல்லான கொழுக்கட்டை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் குட்டி கிருஷ்ணருக்கும் ரொம்ப பிடிக்கும் பத்தே நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்


பழ கேசரி (Fruits Kesari Recipe in Tamil)
#பால்செய்முறை


பால் போளி (Paal Poli Recipe in Tamil)
#பால்செய்முறை


வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்
#bakingday இந்த கேக் சுலபமாக செய்து விடலாம்.


குக்பேட் கேசரி (Cookpad Kesari Recipe in Tamil)
#cookpadturns3


டிரை ஃப்ரூட் புட்டிங் (Dry fruit pudding recipe in tamil)
#cookpadturns4#cookwithdryfruits


ரவா சுவீட்(rava sweet recipe in tamil)
#ed2


டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
#cdy டீக்கடை கப்பில் செய்த ஈஸியான கேக் இது... இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்...


ரவா கேக் (Rava cake recipe in tamil)
#ilovecooking


ரவா லட்டு (Rava LAddu Recipe in Tamil)


ரவா ஜாமுன் (Rava jamun recipe in tamil)
சூப்பரான ஜாமுன் #GA4#week9


ரவா ஜாமூன்(rava jamoon recipe in tamil)
#made1


ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள்.


வெங்காய கஸ்டட் மில்க் (Onion Custard Milk Recipe in Tamil)
# வெங்காயம் சேர்க்க வேண்டும்


ரவா லட்டு (Rava Laddu Recipe in Tamil)


ரவா பர்பி(rava burfi recipe in tamil)
#12


ரவா லட்டு(rava laddu recipe in tamil)


ரவா லட்டு (Rava laddu)
#kj


ரவா லட்டு (Rava Laddu recipe in Tamil)
#Deepavali#kids1* தீபாவளி என்றாலே இனிப்பு பலகாரங்கள் தான் அதில் மிக எளிதாக செய்யக்கூடியது இந்த ரவா லட்டு.*எங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது.


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#clicksbyharsh


ரவா பால் பாயசம் (Rava milk payasam recipe in tamil)
#ed2


கோதுமை ரவா லட்டு(wheat rava laddu recipe in tamil)
#CF2 என் மகனுக்காக....


ரவா கேசரி மோதகம் (rava Kesar modakam recipe in tamil)
#VC


*வீட் ஃப்ளோர், சாக்கோ truffle கேக்*(choco truffle cake recipe in tamil)
#HFகோதுமையில், புற்றுநோயை தடுக்கும்,வைட்டமின் ஈ,செலினியம், மற்றும் நார்ச்சத்து, உள்ளது. கோதுமை மாவு, நாட்டுச் சர்க்கரையில் செய்வதால்,இந்த கேக் மிகவும் ஹெல்தியானது.குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


ரவா கேசரி 😋/Rava Kesari
#lockdown2இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐Lockdown சமயத்தில் என்ன செய்வது என்று யோசிக்காமல் ,சுவாமிக்கு சட்டுனு ரவா கேசரி செய்து நெய்வேத்தியம் படைக்கலாம்.


சம்சம் ஸ்வீட் (Chum chum sweet recipe in tamil)
#deepavali#Kids2


ரவா லட்டு (Rava laddo recipe in tamil)
#skvdiwali


ரவா லட்டு (Rava Laddu Recipe in Tamil)
#ebook

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11081604
கமெண்ட்