தயிர் பைட்ஸ் (Curd Bites Recipe in Tamil)

sumaiya shafi
sumaiya shafi @cook_18247606

#தயிர் ரெசிப்பிஸ்

தயிர் பைட்ஸ் (Curd Bites Recipe in Tamil)

#தயிர் ரெசிப்பிஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப்தயிர்
  2. 1/2வாழை பழம்
  3. 2 டீஸ்பூன்பேரீச்சம்பழம் சாஸ்
  4. 5பிஸ்தா- (சிறிய துண்டுகளாக)

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    வாழை பழத்தை நன்கு மசித்து, பின் பேரீச்சம்பழம் சாஸ் மற்றும் தயிர் சேர்த்து கிளறி கொள்ளவும்

  2. 2

    சிறிய கப்பில் ஊற்றி 1-2 மணி நேரம் வரை பிரீஸரில் வைத்து எடுக்கவும்

  3. 3

    பிஸ்தா மேலே தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sumaiya shafi
sumaiya shafi @cook_18247606
அன்று

Similar Recipes