தயிர் அவல் (curd Poha)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#cookwithmilk 10 மாத குழந்தைகள் முதல் இந்த தயிர் அவல் ரெசிபி செய்து கொடுக்கலாம்.

தயிர் அவல் (curd Poha)

#cookwithmilk 10 மாத குழந்தைகள் முதல் இந்த தயிர் அவல் ரெசிபி செய்து கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 - 7 நிமிடம்
2 நபர்
  1. அவல் - 1/2 கப்
  2. தயிர் - 1/2 கப்
  3. வாழைப்பழம் - 1
  4. ஆப்பிள் - 1
  5. சர்க்கரை - 2 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

5 - 7 நிமிடம்
  1. 1

    1/2 கப் அவல் எடுத்து கொள்ளவும். தண்ணீர் சேர்த்து அலசிய பிறகு,தூசி ஏதாவது இருந்தால் எடுத்து விடவும்.பிறகு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தயிர் சேர்க்கவும்.சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.

  3. 3

    சர்க்கரை சேர்த்து,பிறகு பழங்களை நறுக்கி சேர்க்கவும்.உங்களுக்கு விருப்பமான பழங்களை சேர்த்து கொள்ளலாம்.

  4. 4

    அனைத்தையும் கலந்து கொள்ளவும்.பிறகு ஊற வைத்த அவல் சேர்த்து கொள்ளவும்.

  5. 5

    இறுதியாக நட்ஸ் சேர்த்து பரிமாறலாம்.

  6. 6

    சுவையான தயிர் அவள் தயார்!! 10மாத குழந்தை முதல் இதை கொடுக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes