பிரெட் பீட்சா (Bread Pizza Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரெட்டின் வேலை பிட்ஸா சாஸ் தடவவேண்டும்.
- 2
இப்பொழுது அதன் மேலே சீஸை துருவி சேர்க்கவேண்டும் பின்பு தேவையான அளவு குடைமிளகாய் மற்றும் சோளம் சேர்க்க வேண்டும்.
- 3
இப்பொழுது ஒரு பானில் பட்டர் சிறிதளவு தடவி அதன் மேல் வைத்திருக்கும் மிரட்டி வைக்க வேண்டும். பின்பு மிதமான சூட்டில் அது 3 நிமிடம் வேக விட வேண்டும்.
- 4
சுவையான ப்ரெட் பீட்ஸா ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரெட் பீட்சா(Bread pizza recipe in tamil)
#GA4 #WEEK10முட்டையை வைத்து செய்யக்கூடிய பிரட் பீஸ்ஸாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
பீர்க்கங்காய் பீட்சா (peerkakangai pizza recipe in tamil)
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் Drizzling Kavya -
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள் Jayasakthi's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பசலைக்கீரை பீட்சா(Spinach pizza) (Pasalaikeerai pizza recipe in tamil)
#bake குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கடினமான விஷயம். ஆனால் பீட்சா, பர்க்கர் இதுபோன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கீரை வகைகளை இதில் கலந்து கொடுத்தால் ஈசியாக சாப்பிட வைக்கலாம். Priyanga Yogesh -
-
-
*ஹெல்தி வீட் பீசா*(wheat pizza recipe in tamil)
#PDஇன்று,*பீசா*தினம்.சாதாரணமாக பீசாவை மைதா மாவில் தான் செய்வார்கள். ஆனால் நான் ஆரோக்கியத்தை கருதி கோதுமை மாவில் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
முட்டை பீட்சா பாக்கெட் (Muttai pizza pocket recipe in tamil)
#deepfryபீட்சா பிடிக்கும் அனைவருக்கும் இந்த பீட்சா பாக்கெட் மிகவும் சுலபமான விருப்பமான ஒரு பதார்த்தம் ஆக இருக்கும் .பீட்சா செய்வது மிகவும் கடினமான முறை அதை பேக்கிங் செய்ய வேண்டும் அப்படி இல்லாமல் பிரட்டை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான பீட்சா பாக்கெட்#deepfry Poongothai N -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11136049
கமெண்ட்