ஆப்பிள் ஹேர்ப் டீ (Apple Herb TEa Recipe in Tamil)

காஷ்மீர் மற்றும் திபெத் என்னுடைய பியூஷன் #goldenapron2.0 #Kashmir famous recipe. காஷ்மீரி ஃப்யூஷன் திபெத் ஆப்பிள் ஹேர்ப் டீ. எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க.
ஆப்பிள் ஹேர்ப் டீ (Apple Herb TEa Recipe in Tamil)
காஷ்மீர் மற்றும் திபெத் என்னுடைய பியூஷன் #goldenapron2.0 #Kashmir famous recipe. காஷ்மீரி ஃப்யூஷன் திபெத் ஆப்பிள் ஹேர்ப் டீ. எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க.
சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிள் ஹேர்ப் டீ செய்ய ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கோங்க. அடுப்பு பத்த வச்சு பாத்திரத்தை வைத்து அதில் 150 மில்லி தண்ணீர் விடவும் இந்த அளவு இரண்டு பேர் குடிப்பதற்கு ஏற்ப நான் வைத்துள்ளேன். தண்ணீர் கொதி நிலை ஆகும் சமயத்தில் ஒரு விரல் இன்ச் சைஸ் பட்டையை உடைத்து போடவும்.
- 2
அதனுடன் 2 லவங்கம் அதாவது கிராம்பு என்று சொல்வார்கள். அதை சேர்த்தவுடன் டீத்தூள் ஒன்றரை டீஸ்பூன் அளவு சேர்த்து நன்கு குளித்தவுடன் டிகாஷன் ரெடியாகி விட்டது. இப்பொழுது பாலை சூடாக்கி கப்பில் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
அதன் மேல் பொடியாக நறுக்கிய ஆப்பிளை சேர்க்கவும்.ஆப்பிள் சேர்த்தவுடன் அதன்மேல் நாம் செய்து வைத்திருக்கும் காஷ்மீரில் ஹேர்ப் டிகாஷனை உங்கள் டீஸ்ட் கேற்ப சேர்த்து அதில் உங்கள் சுவைக்கேற்ப சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும் 1 அல்லது 2 டீஸ்பூன். நீங்கள் கருப்பட்டி இல்லை பணங்கற்கண்டு கூட சேர்க்கலாம்.அதன்மேல் சிறிதளவு கொத்தமல்லி இலையை நறுக்கி அல்லது கிள்ளி வைத்து பரிமாறினால் சுவையான மற்றும் ஈஸியான காஷ்மீரி திபெத் ஃப்யூஷன் ஆப்பிள் ஹேர்ப் டீஐந்து நிமிடங்கள் போதுமானது இதை செய்வதற்கு செய்து பாருங்கள்.
- 4
ட்ரை செய்து பாருங்கள் இந்த இந்த டீ யை நன்றி வணக்கம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கமகமக்கும் மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6டீ நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். தலைவலியை போக்கும். டீயை ஆத்தி நொரையுடன் குடிப்பதில் தான் டேஸ்ட் இருக்கிறது. Sahana D -
மசாலா டீ (masala tea recipe in tamil)
#5மழைக்காலத்தில் சுடச்சுட இதமான மசாலா டீ குடித்தால் அருமையாக இருக்கும்... Nisa -
-
மசாலா டீ கேக் #arusuvai 6
இதுவரை நாம மசாலா டீ டம் டீ இது போன்ற நிறைய டீ வகைகள் கொடுத்திருக்கும் அதேபோல நாம இன்னைக்கு ஒரு சுவையான கேக் வந்து செய்ய போறோம் அதை எப்படி செயலாற்றுகிறது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
ஆப்பிள் ஜூஸ்(apple juice recipe in tamil)
இப்பொழுது ஆப்பிள் சீசன் என்பதால் ஆப்பிள் ஜூஸ் செய்து குடித்தால் மிகவும் உடம்புக்கு நல்லது Gothai -
ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)
#momகர்ப்ப காலத்தில் பெண்கள் தினந்தோறும் ஆப்பிள் சாப்பிட்டால் மிகவும் நல்லது.இதில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி உள்ளது.குழந்தைகளின் எலும்பு வலுவாக ஆப்பிள் உதவுகிறது. Priyamuthumanikam -
-
-
-
-
-
ஆப்பிள் மில்க்ஷேக் /Apple MilkShake
#Goldenapron3#Immunityஆப்பிள் மில்க் ஷேக் .சுவையானது . Shyamala Senthil -
ஏலக்காய் டீ (Elakkai tea recipe in tamil)
#GA4#Chai#Week17குளிர்க்காலத்திற்கு ஏற்ற சுட சுட ஏலக்காய் டீ குடித்தால் நன்றாக இருக்கும். Sharmila Suresh -
ஆப்பிள் கேசரி (Apple kesari)
ஆப்பிள் கேசரி என்னுடைய 600ஆவது பதிவு. இந்த கேசரி மிகவும் சுவையாக இருக்கும். ஆப்பிள் அதிகமாக இருக்கும் போது மிகவும் சுலபமாக இந்த ஸ்வீட் செய்யலாம். Renukabala -
-
-
பிஸ்தா டீ(pista tea recipe in tamil)
#LRCகேக் செய்து,மீதமிருந்த பிஸ்தா பருப்பு பொடியை பயன்படுத்தி செய்த இந்த டீ, மிக மிக சுவையாகவும், வசனையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
புதினா டீ (Puthina tea Recipe in Tamil)
#nutrient2புதினாவில் விட்டமின்கள் A, B-6, C, K அடங்கியுள்ளது. நிறைய பயனுடையது. எளிமையான புதினா டீ ரெசிபியை பார்ப்போம் Laxmi Kailash -
-
சோம்பு டீ (Sombu tea recipe in tamil)
#mom தாய்ப்பால் தான் பிறக்கும் குழந்தைகளுக்கு உணவு ஆதாரம். குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கலாம். ஆனால் சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சரியாக உற்பத்தி ஆகாது. அதற்க்கு உடம்பில் ஏற்படும் ஊட்டச் சத்து குறைபாடு காரணம் ஆகலாம். அவற்றை சரி செய்ய பூண்டு, பால், மீன், முட்டை, பாவற்காய், பேரிச்சம்பழம் ஆகியவை அடங்கும். இது தவிர நம் அன்றாடம் உணவில் சேர்க்க கூடிய சோம்பும் இதில் அடங்கும். சோம்பு உணவு ஜீரணம் ஆவதற்கும், உடம்பில் நீர் சத்தை தக்க வைத்து கொள்வதற்கும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் செய்கிறது. தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்கள் சோம்பு டீ குடிப்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். அவற்றின் செய்முறை இங்கு காணலாம். Meena Saravanan -
ஆப்பிள் பக்கோடா (Apple pakoda recipe in tamil)
ஆப்பிள் பக்கோடா புது விதம். சிறு இனிப்புடன் சேர்த்து காரமான பக்கோடா இது. #kids1#snacks Santhi Murukan -
-
ஆப்பிள் சில்லி(APPLE CHILLY RECIPE IN TAMIL)
#makeitfruityதினவும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு மிக நல்லது என்பார்கள்.... ஆப்பிள் வைத்து ஸ்னாக்ஸ், ஷேக் செய்து சாப்பிடுவோம்... ஆப்பிள் வைத்து ஊர்காய் செய்து பார்த்தேன்.. கட் மாங்காய் போல்... இனிப்பு, புளிப்பு, காரம் என மூன்றும் கலந்த சுவையில் மிக அருமையாக இருந்தது....ஆப்பிள் சீசனில் இந்தமாதிரி ட்ரை செய்யலாம்.. Nalini Shankar -
-
ஆப்பிள் கீர் (பாயாசம்) (Apple kheer recipe in tamil)
#Cookpadturns4 #Fruitபழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த ஆப்பிள் பாயசத்தை செய்து கொடுத்து பாருங்கள். Nalini Shanmugam -
மசாலா டீ (Masala chai /Masala tea recipe in tamil)
#GA4 #week5 #arromaமாலை நேரங்களில் மழை வரும் பொழுது இந்த சூடான மசாலா டீ மணக்க மணக்க.....ஒஹோ☕☕ Azhagammai Ramanathan -
ஆப்பிள் மாதுளை ஜூஸ்(apple pomegranate juice recipe in tamil)
#ww ஆப்பிள் மட்டும் சேர்த்து ஜுஸ் செய்வதை விட,மாதுளையும் சேர்த்து ஜுஸ் செய்யும் போது சுவையாகவும்,மாதுளையின் துவர்ப்பும் தெரியது.குழந்தைகள் விரும்பி சுவைப்பர். Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட்