குக்பேட் கேசரி (Cookpad Kesari Recipe in Tamil)

Ilavarasi Vetri Venthan @cook_16676327
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வாணலியில்1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பு, உலர்திராட்சை பொன் நிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
- 2
அதே நெய் வாணலியில் ரவையை 4 நிமிடத்திற்கு மனம் வரும்வரை மிதமான தீயில் பொன் நிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
- 3
வாணலியில் தண்ணீர், சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதித்த நீரில் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி கட்டி இல்லாமல் கிளரவும். 5 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.
- 5
இப்பொழுது சீனி சேர்த்து கரையும் வரை கிளரவும். நெய், டூட்டி ஃப்ரூட்டி ஏலக்காய் தூள் சேர்த்து கிளரவும்.
- 6
நெய்யில் வறுத்த முந்திரி,உலர்திராட்சை சேர்த்து பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
தித்திக்கும் டேட்ஸ் கேசரி(kesari recipe in tamil)
பத்து நிமிடத்தில் மிகவும் சுவையாக செய்யக்கூடிய ஒருவகை கேசரி. டேட்ஸ் சேர்த்து செய்வதால் சுவையாகவும் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியமானதாகும். Lathamithra -
-
பைனாப்பிள் கேசரி (Pineapple kesari recipe in tamil)
வித்யாசமான இந்த பைனாப்பிள் கேசரி செய்து கொடுங்கள்,பாராட்டு மழையில் நனையுங்கள்.#photo Azhagammai Ramanathan -
-
-
-
ரவா பால் கேசரி (Rava paal kesari recipe in tamil)
ரவை நெய் விட்டு வறுக்கவும். பால் தண்ணீர் கேசரி பவுடர் கலந்து கொதிக்க விடவும். சீனி கரையவும் ரவை நெய் டால்டா போட்டு கிண்டவும்.வெந்ததும் நெய் கக்ககும்.முந்திரி கிஸ்மிஸ் பழம் வறுத்து சாதிக்காய்,குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சிறிது சேர்க்கவும். அருமையான பால் கேசரி தயார். ஒSubbulakshmi -
-
-
-
ரவா டூட்டி ஃப்ரூட்டி கொழுக்கட்டை (Rava Tutty Fruit KOlukattai Recipe in tamil)
#ரவைரெசிப்பீஸ்Nazeema Banu
-
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
ரவா கேசரி இல்லாமல் தீபாவளி காலை உணவு எப்பொழுதும் எங்கள் வீட்டில் கிடையாது. #skvdiwali Aswini Vasan -
ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)
Ashmiskitchen....ஷபானா அஸ்மி.......# ரவை ரெசிப்பி..... Ashmi S Kitchen -
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)
இனிப்பு வகைகளில் குறிப்பிடத்தக்க கேசரியில் பைனாப்பிள் சேர்ப்பதனால் சுவை கூடுதலாக உள்ளது. Gayathri Ram -
Rava Kesari (Rava kesari recipe in tamil)
#photoமிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு .மற்றும் சுவையானதும் கூட. Meena Ramesh -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11148546
கமெண்ட்