மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)

மாம்பழத்தை வைத்து செய்யும் உணவு..
மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)
மாம்பழத்தை வைத்து செய்யும் உணவு..
சமையல் குறிப்புகள்
- 1
ரவை எடுத்து கொள்ளவும். முந்திரி,பாதம், ஏலம் எடுத்து கொள்ளவும்
- 2
ரவை வறுக்கவும். மாம்பழம் வெட்ட வும்.முந்திரி பாதாம் வறுக்கவும்.ரவை வறுக்கவும். முந்திரி பாதாம் வறுக்கவும். பாதாம் ஒன்றிரண்டாக தூள் செய்யவும். அடுப்பில் கடாயில் ரவைக்கு தேவையான200மி.லி தண்ணீர் ஊற்றி கொதிக்கவும் கேசரி பவுடர்,மாம்பழம் துண்டு கள்,போட்டு ரவை நெய் டால்டா சர்க்கரை 150மி.கிராம் சர்க்கரை போட்டு கிண்டவும். ரவை வெந்ததும் நெய் டால்டா வெளியே றும்.அந்த சமையம் வறுத்த முந்திரி,பாதாம்,ஏலக்காய் போட்டு இறக்கவும் மாம்பழம் வாசம் நெய் வாசத்தோடு நன்றாக வரும்.
- 3
100மிலி கிராம் ரவைக்கு 150கிராம் சீனி 200மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி ரவை கிண்டவும். தண்ணீர் கொதிக்க வும் மாம்பழம் துண்டு களை போடவும்.நெய் டால்டா சேர்த்து வறுத்த முந்திரி பருப்பு தூள் செய்த வறுத்த பாதாம் பருப்பு சேர்க்கவும். அருமையான மாம்பழம் கேசரி தயார். கேசரி பவுடர் சேர்த்து கிண்டவும்
- 4
ரவை மாம்பழம் வெந்த பக்குவம் நெய் வெளியேறும் கிண்ணத்தில் எடுத்து பறிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)
#nutrient3#mangoமாம்பலத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளது. மாம்பழத்தை வைத்து ஜூஸ், ஐஸ்கிரீம் என வித்யாசமான ரெசிபி செய்யலாம். இன்றைக்கு நாம் புது விதமாக கேசரி செய்ய போகிறோம். Aparna Raja -
-
-
-
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
100கிராம் பாசிப்பருப்பு வறுத்து ஊறப்போட்டு நைசாக அரை டீஸ்பூன் உப்பு போட்டு நைசாக அரைத்து பின்150கிராம் சீனி போட்டு முங்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்கவும் 2ஸ்பூன் பால் விட்டு அழுக்கை நீக்கவும்.அரைத்த கலவையை இதில் போட்டு 100கிராம் டால்டா ஊற்றி 100கிராம் நெய்விட்டு நன்றாக கிண்டவும்.நெய் வெளியே வரும்.பின் முந்திரி வறுத்து ஏலக்காய் போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
-
-
-
நவராத்திரி ஸ்பெசல் பால் கேசரி(Paal Kesri recipe in tamil)
ரவை100எடுத்து நெய்யில் வறுக்கவும். பின் பால்200மில்லி காய்ச்சி சீனி 150கிராம் எடுத்து கலக்கவும். பின் ரவை ,உப்பு சிறிதுஎடுத்து கிண்டி நெய், டால்டா ஊற்றி கையில் ஒட்டாத படி எடுத்து பார்க்கவும்.முந்திரி,கிஸ்மிஸ்பழம் வறுத்து போட்டு பச்சைகற்பூரம், குங்குமப்பூ ஒரு பிஞ்ச்,ஏலக்காய்,5 தூளாக்கி கலக்கவும். ஒSubbulakshmi -
-
ரவா பால் கேசரி (Rava paal kesari recipe in tamil)
ரவை நெய் விட்டு வறுக்கவும். பால் தண்ணீர் கேசரி பவுடர் கலந்து கொதிக்க விடவும். சீனி கரையவும் ரவை நெய் டால்டா போட்டு கிண்டவும்.வெந்ததும் நெய் கக்ககும்.முந்திரி கிஸ்மிஸ் பழம் வறுத்து சாதிக்காய்,குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சிறிது சேர்க்கவும். அருமையான பால் கேசரி தயார். ஒSubbulakshmi -
-
-
-
-
தித்திக்கும் டேட்ஸ் கேசரி(kesari recipe in tamil)
பத்து நிமிடத்தில் மிகவும் சுவையாக செய்யக்கூடிய ஒருவகை கேசரி. டேட்ஸ் சேர்த்து செய்வதால் சுவையாகவும் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியமானதாகும். Lathamithra -
-
-
-
-
-
ரவை கேசரி (Ravai Kesari Recipe in Tamil)
#ரவை ரெசிப்பிஸ். தமிழ்நாட்டில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெண் பார்க்கும் படலம் என்றாலே ரவை கேசரியும் பஜ்ஜியும் தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு பிரத்தியேகமான டிபன். அப்பொழுது கூட்டுக்குடும்பங்கள் அதிகமென்பதால் ரவை கேசரி அடிக்கடி செய்வார்கள். அதனால் கேசரி செய்வது என்பது மிகவும் எளிதான ஒன்றாகவும் அமைந்தது. Santhi Chowthri -
பைனாப்பிள் கேசரி (Pineapple kesari recipe in tamil)
வித்யாசமான இந்த பைனாப்பிள் கேசரி செய்து கொடுங்கள்,பாராட்டு மழையில் நனையுங்கள்.#photo Azhagammai Ramanathan -
திருவாதிரைக்களி (Thiruvaathirai kali recipe in tamil)
பச்சரிசி 200 கிராம்பாசிப்பருப்பு 50 கிராம் நன்றாக வறுத்து ரவை பக்குவம்திரித்து தண்ணீர் 750 மி.லி வைத்து 3அச்சு வெல்லம் அல்லது 200கிராம் கொதிக்க வைத்து வடிகட்டி இந்த மாவைக்கலந்து நன்றாக வேகவிடவும். சிறிது உப்பு போடவும். மாவுடன் ஏலக்காய் 5சேர்த்துதிரிக்கலாம்.நெய் 100டால்டா 50 போட்டு கிண்டவும். முந்திரி நெய்யில் வறுத்து சிறிது சாதிக்காய் போடவும். ஒSubbulakshmi -
-
ரவை, வாழைப்பழ கேசரி..,.. (Ravai Vazhapala Kesari Recipe in Tamil)
Ashmiskitchen....ஷபானா அஸ்மி.......# ரவை ரெசிப்பி..... Ashmi S Kitchen
More Recipes
கமெண்ட்