பொரி மாவு உருண்டை (Pori maavu urundai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி ரவையை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை வறுக்கவும். ஒன்றுக்கு நான்கு என கொதிக்கும் நீர் ஊற்றி வேகவிடவும். கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.நன்கு வெந்ததும் தேவையான நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் பொடி நெய் ஊற்றி நன்கு கலந்து விடவும். உருண்டை பிடித்து துருவிய தேங்காய் சேர்த்து பிரட்டி வைக்கவும். முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்
- 2
சுவையான பொரிமாவு உருண்டை தயார். புழுங்கலரிசியை நன்கு வாசம் வர வறுத்து மிக்ஸியில் அரைத்தும் செய்யலாம்.வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளுக்கு இந்த உருண்டை செய்து வைத்து சாமி கும்பிடுவோம்.
- 3
நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் சத்தானது குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அரிசி மாவு தேங்காய் கேக் (Arisi maavu thenkaai vake recipe in tamil)
#coconut என் அம்மா எனக்கு செய்து தரும் சத்தான உணவு #chefdeena Thara -
-
-
-
ஆரோக்கியத்தைத் தரும் சத்து மாவு உருண்டை🧆 (Sathu maavu urundai recipe in tamil)
சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வருவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வேண்டுமானால் இதனை காலை வேளையில் கூட சாப்பிடலாம். அதிலும் டயட்டில் இருப்போர் இதனை காலை உணவாக உட்கொள்வது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு அன்றாடம் கொடுப்பது மிகவும் சிறந்தது🧆🧆🧆 #the.chennai.foodie #the.chennai.foodie Nalini Shan -
அரிசிக் கஞ்சி சத்துமாவு(ARISI KANJI SATHU MAAVU RECIPE IN TAMIL)
இது 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தகைளுக்கு கொடுக்கலாம். முதலில் சாப்டிட மாட்டார்கள்.எனவே, அவர்களுடன் சேர்ந்து நாமும் 1 வாரம் சாப்பிட்டால் தினமும் சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். Ananthi @ Crazy Cookie -
-
🍪🍪நெய் உருண்டை🍪🍪 (Nei urundai recipe in tamil)
நெய் உருண்டை உடம்புக்கு மிகவும் சத்தானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். இது உடல் வலியைப் போக்கும். இது செட்டிநாட்டின் பாரம்பரிய உணவு. இது எளிதாக செரிமானமாகும். #deepavali Rajarajeswari Kaarthi -
பொரி உருண்டை (Pori urundai recipe in tamil)
#india2020பொரி உருண்டை - பொரி உருண்டை என்று சொன்னாலே சின்ன வயசுல நாம சாப்பிட்டது ஞாபகத்துக்கு வரும். Priyamuthumanikam -
முந்திரி வேர்க்கடலை தேங்காய் உருண்டை (Munthiri verkadalai urundai recipe in tamil)
# coconut Soundari Rathinavel -
பொரி உருண்டை(Pori Urundai recipe in Tamil)
#kids1* என் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது பொரி உருண்டை.* அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை நான் செய்து கொடுப்பேன். kavi murali -
கார்த்திகை ஸ்பெஷல்,* அவல் பொரி உருண்டை*(aval pori urundai recipe in tamil)
* கார்த்திகை பண்டிகை* அன்று கண்டிப்பாக அவல் பொரி உருண்டை செய்வார்கள்.வைட்டமின்,பி, கார்போஹைட்ரேட், குறைந்த அளவு கொழுப்பு, புரதம் போன்ற ஊட்டச் சத்துக்கள் அவலில் உள்ளன.அவல் எளிதில் செரிமானம் ஆகக் கூடியது.உடல் எடையைக் குறைக்கக் கூடியது. Jegadhambal N -
-
கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
#coconut ஆரோக்கியமான சுவையான எனக்கு பிடித்த உணவு #chefdeena Thara -
-
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
அரிசி மாவு தேங்காய் உப்பு உருண்டை (Arisi maavu thenkaai uppu urundai recipe in tamil)
#coconut ஈசியான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்... #chefdeena Thara -
-
-
-
-
சத்துமாவு உருண்டை (Sathumaavu urundai recipe in tamil)
#mom சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால் இதனை தினமும் கர்ப்பிணி பெண்கள் உட்கொள்வதனால் வளரும் குழந்தைக்கும் தாய்க்கும் சக்தி பெருகுகிறது Viji Prem -
திருவாதிரை களி (Thiruvaathirai kali recipe in tamil)
#coconut அனைவரும் விரும்பி சாப்பிடும் களி #coconut A.Padmavathi -
-
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil -
கடலை உருண்டை(kadalai urundai recipe in tamil)
#npd1 சத்தான பனங்கருப்பட்டி கடலை உருண்டை. உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.Priya ArunKannan
-
-
பொரி உருண்டை...
சபானா அஸ்மி...Ashmi s kitchen!!!#book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்.... Ashmi S Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13837615
கமெண்ட் (2)