ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)

Sumaiya Shafi @cook_19583866
#ஆரோக்கிய
ஈரலில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதில் முக்கியமானது இரும்பு சத்து. ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நல்ல உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஈரலை மஞ்சள் தூள் மற்றும் வெதுவெதுப்பான நீரில் கழுவி கொள்ளவும்.
- 2
பின் ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி,காய்ந்ததும் பட்டை,ஏலக்காய், லவங்கம்,பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 4
பின் அதில் ஈரலை சேர்த்து மஞ்சள் தூள், மிளகு தூள், சோம்பு தூள்,
சீரக தூள் உப்பு மற்றும் மல்லி தூள் சேர்த்து கிளறவும். - 5
தேங்காய் பால் ஊற்றி 3-5 விசில் போடவும்
- 6
மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton


ஈரல் கிரேவி (Eral gravy recipe in tamil)
#nutrient2ஈரலில் வைட்டமின் A,D,E,K, B12 என்று எல்லா சத்துக்களும் இருக்கின்றன..


ரோட்டு கடை ஸ்டைல் ஈரல் சுவரொட்டி தொக்கு(Eeral suvarotti thokku recipe in tamil)
#nv


மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in tamil)
#chefdeena#muttonliverமட்டன் ஈரல் மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒன்று. இது இரத்த விரு்திக்கு ஏற்றது. இந்த மசாலா சூடான சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


ஈரல் மிளகு வறுவல் (Eeral Milagu Varuval Recipe in Tamil)
#ebook


ஆட்டு ஈரல் மிளகு குழம்பு
#India


ஈரல் மிளகு வறுவல் (Mutton liver pepper fry reipe in tamil)
#Wt1குளிர் காலங்களில் சளி பிடிக்காமல் இருக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் அசைவ உணவு இந்த ஈரல் மிளகு வறுவல் .இதனை எளிமையான முறையில் இங்கு காணலாம்.


ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eral varuval recipe in tamil)
#nutrient3ஆட்டு ஈரலில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் அடிக்கடி ஆட்டு ஈரலை உணவில் எடுத்து கொள்வதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.


மட்டன் ஈரல் மசாலா (mutton eeral masala recipe in Tamil)
#chefdeena#muttonliverமட்டன் ஈரல் மிகவும் சத்தான மற்றும் சுவையான ஒன்று. இது இரத்த விரு்திக்கு ஏற்றது. இந்த மசாலா சூடான சாதம் மற்றும் ரசம் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


ஈரல் வருவல் (Eeral varuval recipe in tamil)
#photo


நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook


ஆட்டு தலை கறி குழம்பு (Aatu Thalai Kari Kulambu Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்


மட்டன் ஈரல் கிரேவி (Mutton eeral gravy recipe in tamil)
#nv சாதம் , இட்லி , தோசை, ஆப்பம், சப்பாத்தி, பூரி என பல வகை உணவுகளுடன் மட்டன் ஈரல் கிரேவி சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். பெரியவர்களும் , குழந்தைகள் விரும்பி உண்பர் .


கச கச,முந்திரி மட்டன் குழம்பு Cashew Mutton Gravy Recipe in TAmil
அசைவ உணவு வகைகள்


ஈரல் பெப்பர் ஃப்ரை(pepper liver fry recipe in tamil)


ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
#qk


தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)
#nutrient3 (தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது, முட்டையில் இரும்பு சத்து உள்ளது )


ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
உடம்பில் ரத்த சோகை இருந்தால் ஈரலை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.


முட்டை மிளகு தொக்கு (muttai milagu thokku recipe in tamil)


பெப்பர் பாயா (pepper paya Recipe in Tamil)
#ஆரோக்கியமூட்டு வலி, இடுப்பு வலி குறைக்கும் ஆட்டுக்கால், உடலுக்கு பலம் தரும், உடல் சோர்வை தீர்க்கும்.


தவா ஈரல் கிரேவி (tawa kaleeji) (Tawa eeral gravy recipe in tamil)
#nvமுற்றிலும் புதுமையான சுவையில் ஈரலை இவ்வாறு சமைத்து பாருங்கள். இருளின் கவுச்சி வாடை இல்லாமல் சமைக்கும் குறிப்பை நான் இன்று பகிர்ந்துள்ளேன்.


மட்டன் ஈரல் வறுவல்
குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவு


ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eeral varuval recipe in tamil)
#photo


ஈரல் ப்ரை(liver fry recipe in tamil)
#choosetocook#tk


முந்திரி மட்டன் கிரேவி (Munthiri mutton gravy recipe in tamil)
#GA4#week3Mutton


மட்டன் மிளகு கறி (Mutton milagu curry recipe in tamil)
#GA4 #WEEK3இது மிகவும் எளிமையான முறை.நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சீரகம்,சோம்பு, மிளகு, பட்டை elai பொடி, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து கொள்ளவும்.பிறகு மீதமுள்ள அனைத்தையும் சேர்க்கவும், அதாவது வெங்காய ம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், புளி, மட்டன் சேர்த்து, 2 கப் தண்ணீர் சேர்த்து,4 விசில் வைக்கவும். இந்த பதம் வரும்.இறுதியாக மிளகு, சீரகம் பொடி சேர்த்து பறி மாறவும். (செம்பியன் referal) #GA4 #WEEK3


அரபு நாட்டின் சிக்கன் கப்ஸா (Arab Chicken Kabsa Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்


செட்டிநாடு நண்டு மசாலா (Chettinad Nandu Masala Recipe in Tamil)
அசைவ உணவு வகைகள்


மட்டன் ஈரல் மிளகு வருவல்


மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11260721
கமெண்ட்