வெங்காய தக்காளி தொக்கு (Vengaya thakkali thokku recipe in tamil)

shanmuga priya Shakthi
shanmuga priya Shakthi @cook_19722251

#chefdeena
#thokku
ஈஸியான இட்லி தோசை sidedish. சீக்கிரமாக செய்யலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 1 வெங்காயம்
  2. 1 தக்காளி
  3. 1 ஸ்பூன்மிளகாய் தூள்
  4. தாளிக்க கடுகு உளுந்து பெருங்காயம் கறவேப்பிலை
  5. 1/2 இன்ச்புளி
  6. தேவையான அளவுஉப்பு
  7. தேவையான அளவுநல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயம் தக்காளி நறுக்கி கொள்ளவும்

  2. 2

    வெங்காயம் தக்காளி புளி மிளகாய் தூள் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொற கொற என்று அரைத்து கொள்ளவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்து பெருங்காயம் தாளித்து அரைத்த விழுதை போட்டு கொதிக்க விடவும்

  4. 4

    எண்ணெய் தெளியும் வரை கொதிக்க விடவும்.

  5. 5

    வெங்காய தக்காளி தொக்கு தாயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

shanmuga priya Shakthi
shanmuga priya Shakthi @cook_19722251
அன்று

Similar Recipes