பீகார் பிஸ்கட் (thekua Recipe in Tamil)

#goldenapron2 #பீகார் உணவு வகைகள் #பார்டி ரெசிபி #chefdeena
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மீடியம் சைஸ் ஜார் எடுத்துக்கோங்க. அதுல ஹாஃப் கப் சுகர் சேருங்க. அதோட ஒரு ஸ்பூன் முழு சோம்பு சேருங்கள். ரெண்டு ஏலக்காயும் சேத்துக்கோங்க. மூன்றையும் மிக்ஸியில் போட்டு நல்ல பவுடராக்கி எடுத்துக்கோங்க.
- 2
இப்போ ஒரு பாத்திரத்தை எடுத்துக்கோங்க அதுல ஒரு கப் அளவு கோதுமை மாவு சேருங்கள். அதோட நெய்யில் நல்ல வறுத்த தேங்காயை சேருங்க. அதோடு ஒரு 10லிருந்து 20 கிராம் அளவு உலர் திராட்சை சேர்த்துக் கொள்க.
- 3
இப்போதுகூட 50 கிராம் அளவு உருக்கிய நெய் சேருங்கள். அதோடு நாம் அரைத்து வைத்திருக்கும் சுகர் பவுடர் சேர்த்துக்கோங்க.
- 4
இப்போதெல்லாம் நல்ல கலந்துவிட்டு இப்ப காய்ச்சிய பால் சிறுக சேர்த்து பிசையுங்கள். இத நீங்க சப்பாத்தி மாவு மாதிரி ரொம்ப நேரம் பிசைய வேண்டாம். இந்தப் பதத்தில் இருந்தால் போதுமானது.
- 5
இப்போது உருண்டைகளாக்கி அப்படியே லைட்டா வட மாறி தட்டுங்க கொஞ்சம் திக்கா.அதுல நீங்க டிசைன் போனா போட்டுக்கலாம் இல்ல அப்படியே கூட நீங்க பொரித்து எடுக்கலாம்.
- 6
எப்போ கடாயில் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் இந்த எண்ணையில் போடுங்க. போட்டு மீடியம் ஃபேமிலி சமைக்க ஐந்து நிமிடம் போதும்.
- 7
அவ்வளவுதாங்க சுவையான பீகாரி பிஸ்கட் ரெடியாயிடுச்சு. ரொம்ப புதுமையான பிஸ்கட் எது இப்படிப் பண்ணிப் பாருங்க. முக்கியம் கேர்ஃபுல் குக் பண்ணுங்க. இல்லன்னா உடைந்துவிடும். ட்ரை பண்ணி பாருங்க நன்றி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கல் கல் Zara_kulkul Recipe in Tamil)


கோகோனெட் பனானா அப்பம் (coconut banana appam recipe in Tamil)


ஹெல்தியான சாப்டான மீட்ட பராட்டா (metta parotta Recipe in Tamil)


கோல்டன் பிளப்பி தால் பூரி (bedmi recipe in tamil)என்று கூறப்படும் இந்த பூரி


திருவையாறு அசோகா+கல்யாண வீட்டு அசோகா (Asoka alwa recipe in Tamil)


சூஜி அல்வா


இனிப்பு பிஸ்கட்


மணிப்புரி ஸ்பெஷல் ரைஸ் புட்டிங் (Manipuri Sepcial Rice Pudding Recipe in Tamil)


கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)


ஹஸ்டா காஜா (Khasta khaja Recipe in Tamil)


கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)


பால் பொறுத்தது (Paal Poruthathu Recipe in Tamil)


ஹார்லிக்ஸ் கேசரி (Horlicks kesari recipe in tamil)


குருமா (Kuruma Recipe in Tamil)


மத்திய பிரதேச சமையல்(malpua recipe in Tamil)


டெம்பிள் ஃப்ளவர் ஸ்டஃப்ட் பிரைட் மோமோஸ் உடன் சாக்லெட் சாஸ்(Fusion Momo Recipe in Tamil)#book


சின்ன வெங்காயம் பச்சைபயிறு வடை. டீ டைம் ஸ்பெஷல் ரெசிபி (Onion Pachai Payiru Vadai Recipe in Tamil)


சோமாஸ் (Somas recipe in tamil)


வட்டிலப்பம்


கோதுமை பிஸ்கட்


பீஹார் தெகுவா (bihar Theguva Recipe in Tamil)


பிஸ்கட் அல்வா(Biscuit halwa recipe in tamil)


கோதுமை பிஸ்கட்(wheat biscuit recipe in tamil)


மகாராஷ்டிரா ஸ்வீட் (Maharastra Sweet Recipe in Tamil)


அடைபிரதமன் மற்றும் பலாப்பழ சுழியன் (adai prathaman & paalapala suliyan recipe in Tamil)


(Suji rasmalai Recipe in Tamil) (Bengali special). ரவை ரசமலாய்


மேங்கோ கேசரி (Mango kesari recipe in tamil)


மில்க் கேக்


கோதுமை பிஸ்கட் (Kothumai biscuit recipe in tamil)


வாழைப்பழ அல்வா (Vaazhaipazha halwa recipe in tamil)

கமெண்ட்