கீரிம் ஆப்  மஷ்ரும் சூப் (Cream of mushroom soup recipe in tamil)

Nandu’s Kitchen
Nandu’s Kitchen @cook_19890350

சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சூப்
#சூப
#chefdeena

கீரிம் ஆப்  மஷ்ரும் சூப் (Cream of mushroom soup recipe in tamil)

சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சூப்
#சூப
#chefdeena

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 6மஷ்ரும்
  2. 1/2 டீஸ்பூன்ஆலிவ் எண்ணெய்/ பட்டர்
  3. 1 பூண்டு - சிறிதாக அறிந்தது
  4. 2 டேபிள் ஸ்பூன்பால் பொடி
  5. 1 1/2 டேபிள் ஸ்பூன்கோதுமை பொடி
  6. தேவையான அளவுஉப்பு
  7. தேவையான அளவுமிளகு பொடி
  8. தேவையான அளவுதண்ணீர் -

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    மஷ்ரும் நன்றாக கழுவி, சிறிதாக அறிந்து எடுக்கவும்

  2. 2

    கடாயில் ஆலிவ் எண்ணெய் அல்லது பட்டர் ஊற்றி சுடானதும், மஷ்ரும், பூண்டு, தேவையான அளவு உப்பு, மிளகு பொடி போட்டு சிறிய தீயில் நன்றாக வெந்து வரும் வரை வதக்கவும்

  3. 3

    இனி ஒரு பாத்திரத்தில் பால் பொடி, கோதுமை பொடி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைக்கவும்

  4. 4

    பால் பொடி கலவை மஷ்ருமில் சேர்க்கவும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிய தீயில் பத்து நிமிடம் வைக்கவும்

  5. 5

    சுவையான கீரம் ஆப் மஷ்ரும் சூப் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nandu’s Kitchen
Nandu’s Kitchen @cook_19890350
அன்று

Similar Recipes