கிரீம் ஆப் மஷ்ரூம் சூப் (Cream of mushroom soup)

#keerskitchen இது எங்கள் வீட்டில் இருக்கும் அனைவர்க்கும் பிடித்த சூப். எப்பொழுது ஹோட்டல் சென்றாலும் இதை விரும்பி சாப்பிடுவோம். இதன் செய்முறை தெரிந்ததும் வீட்டில் அடிக்கடி செய்ய ஆரம்பித்து விட்டோம்.
கிரீம் ஆப் மஷ்ரூம் சூப் (Cream of mushroom soup)
#keerskitchen இது எங்கள் வீட்டில் இருக்கும் அனைவர்க்கும் பிடித்த சூப். எப்பொழுது ஹோட்டல் சென்றாலும் இதை விரும்பி சாப்பிடுவோம். இதன் செய்முறை தெரிந்ததும் வீட்டில் அடிக்கடி செய்ய ஆரம்பித்து விட்டோம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.காளானை 2-3 துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
- 2
அடிக்கனமான பாத்திரத்தில் வெண்ணையை உருக்கி, அதில் பிரிஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
- 3
வெங்காயம் கண்ணாடியாக மாறியதும் காளானை சேர்த்து வதக்கவும்.காளான் ஓரளவு வெந்ததும் மைதா மாவை சேர்த்து 2 நிமிடம் கிளறவும்
- 4
இப்பொழுது பாலை சேர்த்து கொதி வரும் வரை சமைக்கவும். சூப் சற்று கெட்டியான பிறகு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்
- 5
இறுதியாக கிரீமை சேர்த்து இறக்கவும்
- 6
சூப்பை சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தக்காளி காரட் சூப்
#refresh2..ரொம்ப எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சீக்கிரமாக செய்ய கூடிய புத்துணர்ச்சி தரும் ஆரோக்கியமான நான் செய்யும் சூப்.. Nalini Shankar -
தக்காளி சூப் (tomato soup) சூப் (Thakkaali soup recipe in tamil)
#GA4/Tomato/Week 7*சூப் எல்லோருக்கும் பிடித்த ஒரு பானம் மழை நேரத்தில் சூப் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி குடிப்பார்கள். தக்காளியை வைத்து சூப் செய்தேன். Senthamarai Balasubramaniam -
மஷ்ரூம் கிரீம் சூப் (Cream of mushroom soup recipe in tamil)
#made3 # weight lossமஷ்ரூம் ஒன்றில்தான் விட்டமின் D உள்ளது. செலெனியம் ஏகமாக இருக்கிறது. புற்று நோய், சக்கரை வியாதி, இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி உடையது.. உலகம் முழுவதிலும் சக்கரை வியாதி, obesity ஏறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உணவில் மஷ்ரூம் சேர்ப்பது அவசியம் . எடை குறைக்கும், சின்னமோன் எடை குறைக்கும் Lakshmi Sridharan Ph D -
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
கீரிம் ஆப் மஷ்ரும் சூப் (Cream of mushroom soup recipe in tamil)
சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சூப்#சூப்#chefdeena Nandu’s Kitchen -
-
மஷ்ரும் சூப் (Mushroom soup recipe in tamil)
#ga4மஷ்ரும் சூப் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதில் நான் பரோத் மற்றும் பால் சேர்த்து இருக்கிறேன் ..vasanthra
-
காளான் சூப் (Mushroom soup recipe in Tamil)
*தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது.கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். kavi murali -
-
பாலக் சூப் & மஞ்சள் பூசணி சூப் (palak and poosani soup recipe in tamil)
பாலக் கீரை:இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றல் இதற்குண்டு. புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுத்து நிறுத்த கூடியது. பாலக் கீரையில் போலிக் ஆசிட் அதியளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.மஞ்சள் பூசணி : இந்த காயின் வெளிர் ஆரஞ்சு நிறம் பீட்டா கரோட்டீன் கொண்டது. இது நம் உடலுக்குத் தேவைப்படும் போது கல்லீரலுக்கு வைட்டமின் ஏ-வாக மாற்றிக் கொடுக்கும். மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம். Manjula Sivakumar -
பரங்கிக்காய் கிரீமி சூப் (Pumpkin creamy soup recipe in tamil)
பரங்கிக்காய் வைத்து செய்த இந்த சூப் நல்ல கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. இது சத்துக்கள் நிறைந்த ஒரு வித்யாசமான சூப்.#CF7 Renukabala -
-
கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)
காளானில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது . அதிக சத்துள்ள காளான் சூப்பில், வெண்ணெய், வெங்காயத்தாள், மிளகு, பிரஷ் கிரீம் எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் ரிச்சானது.#cookwithfriends Renukabala -
-
-
இத்தாலியன் எக்கி மஷ்ரூம் நூடுல்ஸ்
#vahisfoodcornerஇந்த நூடுல்ஸில் இத்தாலியன் ஹெர்ப்ஸ் சேர்க்கப்படுவதால் சுவை மிகவும் வித்தியாசமாகவும் விஷயம் உள்ளது. முட்டையின் சுவை தூக்கலாக இருக்கும் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
-
கிரீமி தக்காளி சூப் (Creamy thakkaali soup recipe in tamil)
ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம், பசியைத் தூண்டும் சுவையான தக்காளி சூப். Sai Pya -
-
தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
சளி மற்றும் இருமலுக்கு மிகவும் சிறந்த தூதுவளை சூப்#leaf Gowri's kitchen -
கீரை காய்கறி சூப் (Keerai kaai kari soup recipe in tamil)
#Ga4நான் எப்பொழுதும் வீட்டில் இருக்கும் காய்கறிகள் வைத்து கீரை வாங்கும்போது அதையும் சேர்த்து கீரைசூப் செய்வேன். கேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகள் இல்லை என்றால் வெறும் கீரையை கூட வைத்து சூப் செய்தால் சுவையாக இருக்கும். ஆரோக்கியம் மற்றும் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. மேலும் இந்த குளிர்காலத்திற்கு சூப் வைத்து குடிப்பது நம் உடலுக்கு இதமாக இருக்கும்.உடல் நலம் சீர்கெடும் போது இது போல் சூப் எடுத்து கொள்வது சோர்வை போக்கும்.உடல் நலம் முன்னேறும். Meena Ramesh -
மாசலா பூரி (Masala poori recipe in tamil)
இது எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சாட், அடிக்கடி செய்வோம். #streetfood Sundari Mani -
வெஜிடபிள் சூப்
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சூப். காபி, டீ க்கு பதிலாக குடிக்கலாம்.#GA4SoupWeek10 Sundari Mani -
முருங்கை கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)
இது மழைக்காலம் என்பதால் அடிக்கடி நோய் வாய்ப்படும் சூழல் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் உடலில் ரத்த உற்பத்தியும் குறையும். இந்த வேளையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த உற்பத்தியை பெருக்கவும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. கீரையை பொரியலாகவோ சூப் செய்தும் சாப்பிடலாம். பொரியல் செய்து சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் சூப் செய்து சாப்பிடலாம். மேலும் இது உடலில் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை இந்த சூப் எடுத்துக் கொள்ளலாம். தாயின் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரித்து வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. மகத்தான இந்த முருங்கை கீரை சூப் செய்முறையை கீழே காணலாம். #Sr Meena Saravanan -
-
-
முருங்கைக் காய் சூப் (Drumstick soup recipe in tamil)
முருங்கைக் காய் சூப் மிகவும் சுவையாக இருந்தது.சத்துக்கள் நிறைந்த இந்த முருங்கைக் காய் சூப் செய்வது மிகவும் எளிது.#refresh2 Renukabala -
-
பேபி வெஜ் சூப் மற்றும் மசாலா(veg soup recipe in tamil)
குழந்தைகள் போன் வெயிட் அதிகரிக்க வில்லையா? இனி கவலை வேண்டாம். இதோ பேபி வெஜ் சூப் உங்களுக்காக. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். வயதானவர்களும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வகை சூப் ஆகும். Lathamithra -
மூலிகை சூப் (Mooligai soup recipe in tamil)
#GA4மழைக் காலங்களிலும் குளிர் காலங்களிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்படும் சளி இருமல் போன்றவற்றை தடுப்பதற்காக நமது வீட்டில் உள்ள மூலிகை பொருட்கள் மற்றும் சீரகம் மிளகு வைத்து சுலபமாக செய்யக்கூடிய மூலிகை சூப். ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் இதை 15 நாட்களுக்கு ஒரு முறை எடுக்கும்போது அதிலிருந்து விடுபட உதவிகரமாக இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (2)