நண்டு சூப் (nandu soup recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நண்டுகளை நன்றாக சுத்தம் செய்து உரலில் லேசாக தட்டி கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் மற்றும்கருவேப்பிலை, இடித்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
மிக்ஸியில் வெங்காயம், பூண்டு, இஞ்சி,பட்டை,சீரகம் கிராம்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். இதனை குக்கரில் சேர்த்து கிளறவும். பின்னர் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள், மல்லி தூள்,மிளகு, சீரகம் சேர்த்து கிளறவும்.நண்டினை சேர்த்து கிளறவும்
- 3
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறவும்.குக்கரில் 3-4 விசில் விட்டு இறக்கினால் சுவையான நண்டு சூப் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book Sarojini Bai -
கீரைத் தண்டு சூப்(keerai thandu soup recipe in tamil)
#srகீரையை பயன்படுத்தி விட்டு,அதன் தண்டை வீணாக்காமல்,இவ்வாறு சூப் செய்து பரிமாறலாம். சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)
சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம் Cookingf4 u subarna -
-
-
-
-
வயல் நண்டு ரசம் (Nandu rasam recipe in tamil)
#GRAND2#WEEK2சளி இருமல் காய்ச்சல் உடம்பு வலி அனைத்து வகையான நோய்களுக்கும் அருமருந்து வயல் நண்டு ரசம். மாதத்திற்கு ஒரு தடவையாவது சாப்பிட்டுவந்தால் உடம்பிற்கு நல்லது Vijayalakshmi Velayutham -
முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
என்னுடைய குழந்தைகளுக்கு கீரை பிடிக்காது அதுனால இப்படி சூப் செய்தால் பிடிக்கும் என்று நினைத்தேன் நினைத்தது போல் அவர்களுக்கு பிடித்தது #AS Riswana Fazith -
-
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்.. Hemakathir@Iniyaa's Kitchen -
முருங்கைக்கீரைஸ்பெசல்கிளியர் சூப்(moringa leaves clear soup recipe in tamil)
#KRபுத்துணர்வு கொடுக்கும் சூப். SugunaRavi Ravi -
ஆட்டு ஈரல் சூப் (Aattu earal soup recipe in tamil)
#GA4 #week20 #soupரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்த ஈரல் சூப் குடிக்கலாம். எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். 6 மாதம் முதல் குழந்தைகளுக்கு இதனை தாராளமாகக் கொடுக்கலாம். Asma Parveen -
நண்டு ரசம் (சூப்)(nandu rasam recipe in tamil)
#wt1 கொர் கொர்ன்னு மூக்கும், தொண்டையும் இருந்தா இந்த நண்டு ரசம் அருமருந்துங்க... வயல் நண்டா, இருந்தா ரொம்ப நல்லது.. நான் கடல் நண்டுல தான் செஞ்சுருக்கேன்... Tamilmozhiyaal -
சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)
#immunity முருங்கைக்கீரை காம்பு சூப் உடலுக்கு மிகவும் நல்லது நரம்பு மண்டலத்தை உறுதியாக்கும். உடல் சோர்வு ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். Rajarajeswari Kaarthi -
செட்டிநாடு நண்டு மசாலா (Chettinadu nandu masala recipe in tamil)
#family#nutrient3நண்டில் கல்சியம்,இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. சளிக்கு மிகவும் ஏற்ற உணவு. Afra bena -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11372939
கமெண்ட்