கல்கண்டு பொங்கல்/கற்கண்டு சாதம் (kalkandu pongal recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை அரை மணி நேரம்ஊற வைக்கவும்.பின் குக்கரில் பச்சரிசியை சேர்த்து 2 டம்ளர் பாலும் 2 டம்ளர் தண்ணீரும் சேர்த்து வேக வைக்கவும்.2 விசில் வந்ததும் சிறிய தீயில் 15 நிமிடம் வேக வைக்கவும். அரிசி நன்றாக குலைய வேக வைக்கவும்.
- 2
கேஸ் முழுவதும் போனவுடன் குக்கரை திறந்து சாதத்தை நன்றாக மசித்து கொள்ளவும்.
- 3
கற்கண்டை 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து உருக்கி கொள்ளவும்.இதை வேக வைத்த பச்சரிசியுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.பின் நெய் சேர்த்து கலந்து கொள்ளவும். ஏலக்காய் பொடி செய்து சேர்த்து கலந்து கொள்ளவும். முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து எடுத்து சேர்க்கவும்..
- 4
சுவையான கல்கண்டு பொங்கல் தயார்
- 5
பின் குறிப்பு : 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் பால் + 2 டம்ளர் தண்ணீர் (1: 4 ரேஸியோ). 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் கல்கண்டு(1:2 ரேஸியோ) என்பது சரியான அளவு. அவரவர் சுவைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கல்கண்டு சர்க்கரை பொங்கல் (Kalkandu sarkarai pongal recipe in tamil)


கல்கண்டு பொங்கல்


பனங் கல்கண்டு சாதம்


கல்கண்டு சாதம்


கல்கண்டு பொங்கல் (Kalkandu pongal recipe in tamil)


சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)


கல்கண்டு சாதம்


சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)


நவராத்திரி ஸ்பெசல் பால் சர்க்கரைப் பொங்கல் (Paal sarkarai pongal recipe in tamil)


பால் பொங்கல்(pal pongal recipe in tamil)


பால் சர்க்கரை பொங்கல் (Milk sweet pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)


நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)


மினி சக்கரைப் பொங்கல் (Mini sarkarai pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல் (Sarkkarai Pongal Recipe in Tamil)


சர்க்கரை பொங்கல் (Sweet pongal recipe in tamil)


கோவிலில் வைத்த சக்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல்


பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)


தைத்திருநாள் பானை பொங்கல்/ சர்க்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)


கல் கண்டு பொங்கல்


சக்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல் /Sweet Pongal


சர்க்கரை பொங்கல்


பொங்கல்(pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல்#பொங்கல்2022(sweet pongal recipe in tamil)


சர்க்கரை பொங்கல் (Sargarai pongal recipe in tamil)


நாட்டு சர்க்கரை பொங்கல்


வென் பொங்கல் (Ven pongal recipe in tamil)

கமெண்ட்