சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3பேர்
  1. 1 டம்ளர்பச்சரிசி
  2. 1 டம்ளர்வெல்ல தூள்
  3. அரை டம்ளர்பாசி பருப்பு
  4. அரை டம்ளர்பால்
  5. 7முந்திரி
  6. ஏலக்காய் தூள் சிறிது
  7. 3 டிஸ்புன்நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பாசி பருப்பை வறுத்து கொள்ளவும் பச்சரிசியயையும் பாசி பருப்பையும் சிறிது நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    குக்கரில்அரிசியையும் பருப்பையும் 3 விசில் விட்டு வெளியே எடுத்து அதில் பால் வெல்ல தூள் சேர்க்கவும்

  3. 3

    ஒரு வாணலியில் 3 டிஸ்புன் நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து வெந்த சர்க்கரை பொங்கலில் சேர்க்கவும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும் சர்க்கரை பொங்கல் ரெடி

  4. 4

    சுவையான சத்தான பொங்கல் ரெடி எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes