பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)

Sree Devi Govindarajan @cook_28347909
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் தண்ணீருடன் பால் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்
- 2
நன்கு கொதி வந்ததும் களைந்து வைத்துள்ள பச்சை அரிசியை அதில் சேர்க்கவும்
- 3
அரிசி குறைவாக வெந்ததும் அதில் சர்க்கரை சேர்த்து கொதிக்க வைக்கவும் பின்பு ஏலக்காய் முந்திரி நெய்யுடன் சேர்த்து தாளித்து அதில் சேர்க்கவும்.
- 4
சுவையான பால் பொங்கல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
#cookwithmilkபாலில் அதிக சத்துக்கள் உள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது போல் பொங்கல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
-
மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)
#cookwithmilkபால் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்து கொண்டது Aishwarya MuthuKumar -
சக்கரை பொங்கல்.... (sakkarai pongal recipe in tamil)
ஷபானா அஸ்மி....Ashmi s kitchen....#போட்டிக்கான தலைப்பு .....பொங்கல் தின சிறப்பு ரெசிப்பிகள்... Ashmi S Kitchen -
நவராத்திரி ஸ்பெசல் பால் சர்க்கரைப் பொங்கல் (Paal sarkarai pongal recipe in tamil)
பச்சரிசி ,பாசிப்பருப்பு, ஒருடம்ளர் தண்ணீர், பால் இரு டம்ளர் ,கலந்து வேகவிடவும். வெந்ததும்கால்கிலோவெல்லம் போட்டு கிண்டவும். நெய்50,வறுத்த முந்திரி, சாதிக்காய் தூள் ஒரு பிஞ்சு, ஏலம் போட்டு கலக்கி வைக்கவும். ஒSubbulakshmi -
பால் பொங்கல்(pal pongal recipe in tamil)
#JP பால் சேர்த்து பொங்கல் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாகவும்,அனைவருக்கும் பிடித்தமானதாகவும் இருந்தது. மீண்டும் மாட்டுப் பொங்கல் அன்று செய்து கொடுத்தேன். சுவையாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
-
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
பால் 400மி.லி எடுத்து பச்சரிசி பருப்பு கலந்து நன்றாக வேகவிடவும். முழுக்க பால் மட்டுமே. வெல்லம் 200கிராம் கலக்கவும். நெய்யில் முந்திரி, கிஸ்மிஸ் பழம் வறுத்து ஏலம் போட்டு பச்சை கற்பூரம் ,தேங்காய் அரைமூடி,சாதிக்காய், சிறிது கலக்கவும். நெய் 50 ஊற்றவும்அருமையான பால் பொங்கல் தயார். போகி இன்று செய்வேன் #பொங்கல் ஸ்பெசல் ஒSubbulakshmi -
பால் பாயாசம் (Paal Paayasam Recipe in Tamil)
#arusuvai1108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணியில் இருக்கும் ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கு நைவேத்யமாக வைக்கும் பால் பாயசம் இது. பெருமாளுக்கு புதன் கிழமை அல்லது சனிக்கிழமை இந்தப் பால் பாயசத்தை நைவேத்தியமாக செய்து படைப்பது மிகவும் விசேஷம். BhuviKannan @ BK Vlogs -
-
-
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#poojaநவராத்திரி காலங்களில் இந்த சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வர். Azhagammai Ramanathan -
சர்க்கரை பொங்கல் 🍯🍯🍯 (Sarkarai pongal recipe in tamil)
#pongal தமிழரின் பாரம்பரிய பண்டிகை பொங்கல். சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் விதமாக பொங்கல் வைத்து வழிபடுகிறோம்🍯☺️🙏. Ilakyarun @homecookie -
தேங்காய் பால் சக்கரை பொங்கல்(coconut milk sweet pongal recipe in tamil)
#pongal2022 - சக்கரை பொங்கல்-வித்தியாசமான சுவையில் பாரம்பர்ய முறையில் தை பொங்கல் நன்னாளில் நான் செய்த சக்கரை பொங்கல்..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். Nalini Shankar -
-
மினி சக்கரைப் பொங்கல் (Mini sarkarai pongal recipe in tamil)
தமிழர்திருநாளாம் தைப் பொங்கல் அன்று அனைத்து மக்களுக்கும் சுவைக்கும் ஒரு உணவுதான் சக்கரைப் பொங்கல்#pongal Sarvesh Sakashra -
-
தலைப்பு : சர்க்கரை பொங்கல் வெண் பொங்கல்(sweet pongal ven pongal recipe in tamil)
#pongal2022 G Sathya's Kitchen -
-
கோவிலில் வைத்த சக்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
இன்று கோவிலில் வைத்தது வரும் பொங்களுக்கு உபயோகமான விறகு அடுப்பு பாரம்பரிய பொங்கல் என்பதால் பகிர்ந்தேன்#ownrecipe Sarvesh Sakashra -
-
-
-
-
சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
பால் பொங்கி ஆயிற்றா? எங்கள் வீட்டில் சம்பரமாய் பொங்கி ஆயிற்று. 5 வயது வரை திருவள்ளூர் அருகில் உள்ள தண்ணீர்க்குளம் என்ற கிறாமத்தில் இருந்தேன். எங்கள் நிலத்தில் வேலை செய்யும் உழவர்களுடன் சேர்ந்து வெளி முற்றத்தில் விறகு அடுப்பில் பொங்கல் மஞ்சள் குங்குமம் தடவிய பானை வைத்து அம்மா பொங்கல் செய்வார்கள் பால் பொங்கிய பின் எல்லோரும் “பொங்கலோ பொங்கல்” என்று ஆரவாரிப்போம். கடந்த கால நினைவுகளில் கலிபோர்னியாவில் கொண்டாடுகிறேன் #pongal Lakshmi Sridharan Ph D -
நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)
#chefdeena Kavitha Chandran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14448676
கமெண்ட்