சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசியை நன்கு களைந்து 3 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
- 2
அதன் மேல் மூன்று டம்ளர் பால் ஊற்றி மீண்டும் நன்றாக வேக வைத்து குழைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் மேலும் ஒரு டம்ளர் பால் ஊற்றி வேக வைக்கலாம்
- 3
சாதம் நன்கு குழைந்து வெந்தவுடன் அதன் மேல் கல்கண்டு சேர்த்து கிளறவும்.இன்று போதவில்லை என்றால் சிறிது சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
- 4
நன்கு ஒட்டாமல் வரும் வரை கிண்டவும் பின் அதன் மேல் இரண்டு கரண்டி நெய் ஊற்றி குங்குமப்பூ தூவி இறக்கவும்
- 5
சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பனங் கல்கண்டு சாதம்
உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங் கல்கண்டு, பால் சேர்த்து ஆரோக்கியமான இனிப்பு ரெசிபி 😋 Hemakathir@Iniyaa's Kitchen -
-
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh -
-
-
-
-
கற்கண்டு சாதம்
#My first Receipe#book# Dessertsஎனது முதல் ரெசிபி கல்கண்டு சாதம்.மிகவும் சுவையாக இருந்தது. sobi dhana -
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
அக்காரவடிசல் 😋
#cookpaddessert இன்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமிக்கு நைவேத்தியமாக அக்காரவடிசல் செய்து படைப்பர்.திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும்.ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி, கூடாரவல்லி 27ம் நாள் கீழ்க்கண்ட பாடலை பாடி, “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகசூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவேபாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்”என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்து வழிபடுவர். அன்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் ஆண்டாள் திருக்கல்யாணம் செய்து நைவேத்தியமாக அக்காரவடிசல் செய்வது வழக்கம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
அக்காரவடிசல் (Akkaraavadisal recipe in Tamil)
#cookwithmilk*பாலில் அரிசியும் பருப்பும் குழைய வேக வைத்து வெல்லம் நெய் சேர்த்து செய்யும் ஒரு இனிப்பு வகையாகும். ஸ்ரீரங்கம் பெருமாளுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கும் மிகவும் விசேஷமாக செய்து படைக்கும் ஒரு நைவேத்தியமாகும். புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு செய்து படைத்து அவருடைய அருளை பெறுவோமாக. Senthamarai Balasubramaniam -
உண்ணியப்பம்- கேரளா ஸ்பெஷல் (Unniappam recipe in tamil)
- கோதுமை மாவு உண்ணியப்பம் கேரள ரெசிபிக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரிய முறையில் பச்சை அரிசி மற்றும் வாழைப்பழத்தை உபயோகித்து செய்வார்கள். அரிசி மாவிற்கு பதிலாக கோதுமை மாவை பயன்படுத்துவதன் மூலம் கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் அளவினை குறைக்கலாம். மழைக்காலத்தில் உண்ணிய பத்துடன் சுட சுட இஞ்சி டீ அருந்தும் சுகமே தனி....#ilovecooking #cookpadtamil Sakarasaathamum_vadakarium -
-
-
-
-
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை
மிக சுவையான, எளிதான சிற்றுண்டி இந்த இனிப்பு கொழுக்கட்டை. எண்ணெயில் பொரிக்காத, ஆவியில் வேக வைத்த சிற்றுண்டி என்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவு இது. Subhashni Venkatesh -
பாதாம் ஹல்வா
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வாஉற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
-
-
கேழ்வரகு பாயாசம் (ragi payasam)
உங்கள் சுவையை தூண்டும் கேழ்வரகு பாயாசம் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கேழ்வரகு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க#cookwithfriends#shilmaprabaharan#welcomedrinkswithmilk joycy pelican -
-
வீட் குலோப்ஜாமுன்
ஜாமுன் மிக்ஸ் உடன் கோதுமை மாவு சேர்த்து செய்வதால் இந்த வீட் குலோப் ஜாமுன் மிகவும் ருசியாக இருக்கும் Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12070750
கமெண்ட்