கேசரி பாத் (kesari bath recipe in Tamil)

Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
Trivandrum

கேசரி பாத் (kesari bath recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 1 கப் ரவை / ரவா
  2. 4 கப் தண்ணீர்
  3. 1.5 கப் சர்க்கரை
  4. 1/8டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 2 ஏலக்காய்
  6. 1/4கப் நெய்
  7. 10 முந்திரி
  8. 10 உலர் திராட்சை

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி மற்றும் உலர் திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்.

  2. 2

    அதே வாணலியில், ரவாவைச் சேர்த்து, நல்ல நறுமணம் வரும் வரை சில நொடிகள் வறுத்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி வைக்கவும்.

  3. 3

    இப்போது வாணலியில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது மஞ்சள் தூள், ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும்.

  4. 4

    அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வறுத்த ரவாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறவும். வாணலியியை மூடி வைத்து மேலும் 1 நிமிடம் வேக வைக்கவும்.

  5. 5
  6. 6

    இறுதியாக மீதமுள்ள நெய், வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை  சேர்த்து நன்கு கலக்கவும்.

  7. 7

    கேசரி பாத் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima Beevi
Fathima Beevi @cook_16598035
அன்று
Trivandrum
Preparing healthy food for a healthy family
மேலும் படிக்க

Similar Recipes