ஹோட்டல் ஸ்டைல் மீன் ஃப்ரை (hotel style meen fry recipe in tamil)

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்

#book

சுவையான சத்தான மீன் வகைகள் எல்லோராலும் விரும்ப கூடிய உணவு வகை.

ஹோட்டல் ஸ்டைல் மீன் ஃப்ரை (hotel style meen fry recipe in tamil)

#book

சுவையான சத்தான மீன் வகைகள் எல்லோராலும் விரும்ப கூடிய உணவு வகை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கிலோ மீன்
  2. 1டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள்
  3. 1டீஸ்பூன் மஞ்சள்தூள்
  4. 1டீஸ்பூன் கர மசாலா
  5. 1 எலுமிச்சை பழம்
  6. 1டீஸ்பூன் மல்லி தூள்
  7. 1 தக்காளி
  8. கருவேப்பிலை
  9. இஞ்சி பூண்டு விழுது
  10. உப்பு
  11. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்தூள்,உப்பு, எலுமிச்சை பழச்சாறு, கரமசாலா மற்றும் அரைத்து எடுத்த தக்காளி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    பின் அதில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளவும்.

  3. 3

    பின் மீனை சேர்த்து, மசாலா மீனில் நன்கு படும் படி கிளறிவிடவும். இதனை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீனை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். இதனை வருக்கும் போது சிறிது கருவேப்பிலை இலையை சேர்த்தால் சுவையை கூட்டம்.

  5. 5

    சுவையான ஹோட்டல் ஸ்டைல் மீன் ஃப்ரை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes